English to Tamil Dictionary: பெருநில

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Consevatoire
(பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Continent
நிலவுலகின் பெரும்பகுதி கண்டம் அடுத்துள்ள கண்டம் பெருநிலப் பகுதி தலைநிலம் கெட்டியான நிலப்பிழம்பு நிலம் முழுப்பகுதி திட்பச் சுருக்கம் உள்ளடக்கி இருப்பது கரை அணை மேடு.
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Domesday, Domesday Book
இங்கிலாந்தில் முதலாம் வில்லியம் காலத்தில் கிபி.10க்ஷ்6-இல் வகுத்தமைக்கப்பட்ட பெருநில அளவாய்வுத் திட்டம் நிலவுடைமைப் பேராய்வுக் கணிப்பேடு
Emmporium
பண்டப்பெருநிலையம் வாணிக மையம்.
Emporium
மளிகையகம் கலையகம் விற்பனைப் பெருநிலையம்
Epeiro Genesis
பெருநில ஆக்கம்
Fore Land
முன்தடைப் பெருநிலம்
River Basin
ஆற்றுப் பெருநிலம்
Storm-signal
புயல் எச்சரிக்கை அடையாளம் பெருநிகழ்வின் தொடக்கம்.
Sumption
(அள.) முற்றரவு மூவளவையின் பெருநிலை வாசகம்.
Superstate
மேலிட அரசு அரசுநிலை கடந்த பெருநிலை அரசு.
Talukdar
வட்டகை வரியாட்சியாளர் பெருநில உரிமையளார்.
Vassal
குடியாள் அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர் பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர் பண்ணையாள் குத்தகைக்காரர் அடிமை சார்ந்து பிழைப்பவர்.
Zemindar
பெருநிலக்கிழார் பண்ணையாட்சியாளர் செமீந்தார்.
Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14299
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7988
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45385
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12491

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close