English to Tamil Dictionary: பேசப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-saxondom
ஆங்கில மொழி பேசப்படும் உலகப் பரப்பு.
Aside
பிறர் கேளாதபடி மெல்லிய குரலிற் பேசப்படும் சொல் நடிகர் தனிமொழி (வினையடை.) விலகி ஒதுங்கி ஒருபக்கமாக தள்ளி அப்பால் மறைவாக தனிமையில்.
Champerty
(சட்.) வழக்கு வகையில் வெளியார் உதவிக்காகப் பேசப்படும் பங்குபேரம்.
Indo-european, Indo-germanic
(பெயரடை)ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த.
Indo-iranian
இந்தியா பாரசீகம் ஆகிய நாடகளில் பெரும்பாலும் பேசப்படும் இந்திய-நுரோப்பிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவைச் சார்ந்த.
Irish
ஐரிஷ் மொழி அயர்லாந்து மக்களால் பேசப்படும் மொழி (பெயரடை) அயர்லராந்தைச் சார்ந்த.
Malagasy
மடகாஸ்கர் தீவிற் பேசப்படும் மொழி மடகாஸ்கர் திவின் குடிவாணர் (பெயரடை) மடகாஸ்கர் தீவுக்குரிய மொழி சார்ந்த மடகாஸ்கர் குடியிருப்பாளருக்கு உரிய.
Romanish
தென்கிழக்கு ஸ்விட்சர்லராந்திற் பேசப்படும் மொழிக்குழு (பெயரடை) தென்கிழக்கு ஸ்விட்சர்லாந்தின் மொழிக் குழு சார்ந்த ரோமான்ஷ் மொழி சார்ந்த.
Scotch
ஸ்காத்லாந்து தாழ்நிலங்களிற் பேசப்படும் ஆங்கில வட்டார வழக்குமொழி (பெ.) ஸ்காத்லாந்து சார்ந்த ஸ்காத்லாந்து நாட்டு மக்களுக்குரிய ஆங்கிலமொழியின் ஸ்காத்லாந்து தாழ்நில வட்டார மொழி சார்ந்த.
Stand-patter
உறுதியாக நிற்பவர் கொண்ட கொள்கைவிடாதவர் அரசியற் கடும் பிற்போக்காளர் அரசயில் மேடைப் பிடியாளர் மேடையிற் பேசப்படும் கொள்கைகளின்படி நடப்பவர் காப்புவரிக்கட்சி விதிப் பிடிவிடாதவர்.
Random Fonts
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11331
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11576
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8568
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22200
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62336
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11232
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20316
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21069
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32835

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close