English to Tamil Dictionary: பேசும

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accent
அசையழுத்தம்பட உச்சரிசொல்லழுத்தத்தை வலி யுறுத்துஅசையழுத்தம்அசையழுத்தக்குறிபேசும் முறைசொற்களை உச்சரிக்கும் பாணிஅசையழுத்தமானஅசையழுத்தம்.pronounce with accentemphasise stress(n.) syllabic stressprinted mark above or below a lettermanner of speechmanner of pronunciation of wordsaccentual (adj.)accentuation (n.)
Accost
வேண்டுஅணுகுபேசுவரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை.solicitapproachaddress(n.) greeting
Adulation
இச்சகம் பேசுதல்.
Advocate
வழக்கறிஞர் ஆதரித்து வாதாடுபவர் காத்துப்பேசுவோர் (வினை) ஆதரித்து வாதாடு வெளிப்படையாகப்பரிந்துரை.
Affable
பேசுஞ்செவ்வியுடைய இன்சொல்லுடைய சுமுகமான அன்பாதரவான ஒப்புரவுடைய.
Allegorist
உருவக வகையாற் பேசுபவர் பிசியாளர்.
Amphoric
(மரு.) குப்பிக்குட் பேசுவதனால் உண்டாகும் ஒலியைப்போன்ற.
Anglo-saxon
பழங்கால ஆங்கில மொழி ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் மூதாதையர் ஆங்கில மொழி பேசுபவர் ஆங்கிலஇன மரபினர் (பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த ஆங்கில மொழி மரபு சார்ந்த.
Balbutient
திக்கிப்பேசுகின்ற.
Bantering
கிண்டலான கேலியாக்ப பேசுகிற.
Basqye
பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர் மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Beast-fable
விலங்குக்கதை விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Bilingual
இருமொழி பேசும்நிலை இருமொழிகளில் எழுதப்பட்ட.
Bilingualism
இருமொழி பேசும் நிலை இருமொழி வழக்கு.
Bilinguist
இருமொழி பேசுபவர் இருமொழி தெரிந்தவர்.
Blasphemous
மதிப்புக்கேடாகப் பேசுகிற இறைபழிப்பான.
Bluff
அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம் சுவர் போன்ற மேட்டு முகப்பு(பெ.) செங்குத்தான முகப்புடைய முரட்டுத்தனமாகப் பேசுகிற மொட்டையாகக் கூறுகிற பருவெட்டமான நௌிவுச்சுழிவற்ற பண்பு நயமற்ற மூடிமழுப்பாத மனந்திறந்த கட்டற்ற.
Blunt
திண்ணிய கட்டையான ஊசி வகையில் மழுங்கலான கூரற்ற உணர்சியற்ற அறிவுமழுங்கிய மொட்டையாகப பேசுகிற மூடி மழுப்பாத உளந்திறந்த நயமற்ற (வினை) முனை மழுக்கு உணர்வற்றால் மழுக்கு நுண்ணயம் கெடு.
Blustering
பிதற்றுகிற வீம்பு பேசுகிற சீறியடிக்கிற.
Blusterous
தாறுமாறாகப் பேசுகிற வீம்படிக்கிற கொந்தளிக்கும் இயல்புடைய.
Bobadil
வீம்படிப்பவன் தற்பெருமைக்காரன் வீண்பெருமைபேசுபவர்.
Braggart
வீண்பெருமை கொள்பவர் தற்பெருமையாளர் (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற வீண்பெருமை கொள்கிற.
Bragging
தற்பெருமை பேசுகிற.
Calumniator
தூறு பேசுபவர்.
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12491
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4304
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close