English to Tamil Dictionary: பேச்சுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absurd
நகைப்புக்கிடமானமுட்டாள்தனமானகாரணமற்றபொருளற்றபொருத்தமில்லாதமுட்டாள்தனம்பகுத்தறிவுக்கு ஒவ்வாமைமுட்டாள்தனமான பேச்சுபகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை.ridiculousfoolishunreasonablenonsensicalunsuitableabsurdity (n.) follyunreasonablenessan absurd statementstate of being absurd
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Blether
உளறல் பிதற்றுரை (வினை) உளறு பயனற்ற பேச்சுப் பேசு.
Colloquialism
பேச்சு வழக்குப் பாங்கு பேச்சுப்படிவம்.
Flux
குருதிக் கழிச்சல் பேதி மலம் எச்சம் சீழ்க்கசிவு சீழ் எளிதில் உருகும் பொருள் எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் ஒழுக்கு பாய்வு வெளியேற்றம் வெளியேறிய பொருள் கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம் பேச்சுப்பெருக்கு இடைவிடாப்பேச்சு தொடர்ந்த மாறுபாடு கணக்கியலில் இடைவிடாத்தொடர் பெயர்ச்சி இயக்கம் (வினை) உருக்கு உருகு பாய் பெருகியோடு இடைவிடாது இயங்கு.
High-faluting
பகட்டாரவாரப் பேச்சு (பெ.) பகட்டாரவாரப் பேச்சுப் பேசுகிற.
Lip-reading
உதட்டசைவால் செவிடர்களும் ஊமையும் பேச்சுப் பொருளறியும் முறை.
Loquacious
வீண் பேச்சுப் பேசுகிற வம்பளக்கிற வாயாடித்தனமான பறவைகள் வகையில் கலகலக்கிற நீரோட்டவகையில் சலசலக்கிற.
Palaver
கலந்து பேசுங்கூட்டம் ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம் ஆராவாரப்பேச்சு வாதஆரவாரம் வீண்வாதம் ஏமாற்றுப்பேச்சு (வினை.) மட்டுமீறிப்பேசு வீண்பேச்சுப் பேசு முப்ப்புகழ்ச்சி செய் நெஞ்சிக்காரியமாற்று.
Parlance
பேச்சுப்பாங்கு பரிபாஷை.
Sententious
முதுமொழியியல்பான சூத்திரவாய்பாடு போன்ற பொருட்செறிவுள்ள முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
Song
பாடல் பாட்டு இசைப்பா எதுமை அமைந்த சிறு பாவகை இசைப்பதம் சந்தயாப்பு கவிதை மிடற்றிசை வாய்ப்பாட்டு குரற்பாட்டு பாட்டின் மெட்டு பறவையின் இன்னிசைப்பு வண்டினத்தின் முரல்வு பண்ணார் குல் பாட்டுககுறிக்கும் பொருள் வழக்கமான பண்பு பேச்சுப்பயில்முறை வகைமுறை வீணாரவாரம் அற்பச்செய்தி சிறுதிறப்பொருள்.
Speechful
வெறும்பேச்சுப் பேசுகிற வம்பளக்கிற.
Spokesman
பேச்சுப்பாங்கான சார்புரிமைப்பேச்சாளன்.
Spread-eagle
(கட்.) விரிசிறைக் கழுகுருவம் நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம் சிறைவிரிகழுகாட்டம் உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர் (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட தற்பொருமையுடைய (வினை.) பரப்பு உரிய எல்லைகடந்து நிலவு கைகால் பரப்பிவைத்துக் கட்டு விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை ஆரவாரப்பேச்சுப்பேசு ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு.
Swank
வெற்றாரவாரம் மொட்டைப்புளுகு (வினை.) (இழி.) வீறாப்புக்காட்டு வெற்று வீறாப்புப் பேச்சுப் பேசு வெற்று வீறாப்புரை கூறு.
Talk
உரையாடல் நேர்முகப்பேச்சு மேடையுரை உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு கலந்துரையாட்டு வானொலிப்பேச்சு பேச்சு வம்பளப்பு வாயாடல் உரையாடற் செய்தி வழ்ந்திக்குரிய செய்தி (வினை)உரையாடு கலந்துபேசு பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று சொல்லாடு கருத்துத்தெரிவி பேசு உரை கூறு வாயாடு விவாதி பேச்சுப்பயில் பேச்சுத்திறம் உடையவராயிரு குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு ஓயாது பேசு பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு பேசி அமைவி பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு.
Talkative
பேச்சில் விருப்பமுடைய வாயாடியான மிகுபேச்சுப் பேசுகிற.
Tattle
கதைப் பேச்சு கோளுரை (வினை) வம்பள பிதற்று சோம்பேறிப் பேச்சுப்பேசு.
Tenor
நிலையான போக்கு பொதுப்போக்கு. நடைமுறைவழி பேச்சுப்பாங்கு எழுத்துத்தொனி செல்திசை கருத்துச் செல்திசை (சட்) உள்நோக்கம் (சட்) சரிபப்ர்ப்பு (இசை) ஆடவர் உச்சக் குரல் இசை உச்சவொலிக்கருவி இசை உச்ச இசைக்குரல் ஆடவர் கருவிவகை இசை.
Terms
சொற்றொகுதி வாசகம் சொற்பாங்கு வாசகப்போக்கு மொழி பேச்சுப்பாணி கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் ஒப்பந்த விதிமுறைகள் ஆசார நடைமுறை விதிகள் விலைமுறைத் திட்டம் விலைவீதம் ஒப்பந்த விலை கேள்வி விலை கோரு விலை செயல் எல்லை தொடர்பு படிநிலை.
Theme
ஆய்வுப்பொருள் பேச்சுப்பொருள் ஆய்வுக் கட்டுரை (இலக்) சொல்லடி விகுதிகளை ஏற்கும் பெயர்-வினைச்சொற்களின் பகுதிக்கூறு (இசை) பண்ணின் படர் தரு பொருள்.
Unction
முழுக்கு அபிடேகம் எண்ணெய் முழுக்கு (மரு.) தைலமுழுக்கு (மரு.) தைலப்பூச்சு சமயத்துரைத் திருமுழுக்கு முழுக்கெண்ணெய் முழுக்கு நெய் முழுக்குத் தைலம் முகப் புகழ்ச்சியுரை பசப்புரை சொல்லின் உணர்ச்சியூட்டுப் பண்பு சொல்லின் பக்தியூட்டுப்பண்பு பேச்சுப் பரிவு சொற்பாசம் சமயப்பசப்பு இறையருள் கருணை.
Wander
அலை திரி நாடு விட்டு நாடு செல் வீட்டை விட்டுச் செல் பொருத்தமின்றிப் பேசு பேச்சுப் பொருளினின்று விலகிப்போ தொடர்பின்றி எண்ணு மூளை வகையில் கோட்டியுறு நேர்நிலை திரிபுறு.
Yap
வள்ளொலி நாயின் சிறுகுரைப்பு (வினை) வள்ளென்று குரை கீச்சொலியோடு குரை(பே-வ.) வீண்பேச்சுப் பேசு.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62358
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close