English to Tamil Dictionary: பேணும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arboriculture
காடுகள் பேணும் கலை மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல் மரவேளாண்மை.
Chinampa
மிதவைத் தோட்டம் நடு அமெரிக்காவில் மெக்ஸிகோ நாட்டில் ஏரிகளில் பாசிச் செடிவகைகளைப் பரப்பி வளர்த்துப் பேணும் தோட்டம்.
Dairy
பால் பண்ணை பால் சேமித்துப் பாலேடு-வெண்ணெய் முதலியவற்றை ஆக்கிப் பேணுமிடம்.
Enshrine
கோயில் கொள்ளுவி போற்றிவைத்துப்பேணு காத்துப் பொருந்துவை. தன்னமாகக் கொண்டு பேணு பேணுமிடாமாக அமை.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Groom
அரசமாளிகைப் பணியாளர்கள் குதிரைக்காரன் குதிரை நலம்பேணும் பணியாள் மணமகன் மாப்பிள்ளை (வினை) குதிரையைப்பேணு குதிரைக்குத் தீனியிட்டு வளர் குதிரையைத் தேய்த்துவிடு.
Hospital
மருத்துவமனை காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை அறநிலையம் அறமுறைக் கல்வி நிலையம் முற்கால வழிப்போக்கர் தங்குமனை படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
Hygiene
உடல்நல இயல் உடல்நலம் பேணும் கலை உடல்நலம் பற்றிய தத்துவங்களின் தொகுதி.
Liveryman
பணிச்சின்னமணிந்த ஊழியர் நகரத் தொழிற்குழு உறுப்பினர் படிபெற்றுக் குதிரைக்குத் தீவனமிட்டுப் பேணும் பொறுப்புடையவர்.
Sacerdotalism
புரோகிதம் புரோகித வினைமுறைமை புரோகிதத்துவம் புரோகித மனப்பான்மை புரோகித நலம்பேணும் இயல்பு புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு.
Self-regard
தற்கருத்து தன்னல மதிப்பு தன்னலமே பேணும் பாங்கு.
Shebby-genteel
வறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய.
Syncro-mesh
உந்துவிசை மாற்றமைவு உந்து வண்டிகளில் விசைமாற்றுப் பற்சக்கர இடை உராய்வமைவு (பெ.) உந்துவிசை மாற்றமைவு சார்ந்த பற்சக்கர விசைமாற்றுக்கு உதவும் வகையில் தற்காலிகச் சமவிசை பேணும் வகையில் இடைஉராய்வு அமைவுடைய.
Weight
பளு எடை பாரம் வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல் எடைமானம் எடைவீதம் ஒப்பு எடை நிலை படியெடை நிறைப்படிக்கல் பளுவுடைய பொருள் நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை சமநிலை பேணும் எடை காற்றில் பறக்காமல் காக்கும் பளு அழுத்தப்பளு மேற்பளு சுமை தாங்கு சுமை மேற்பாரம் கவலைச்சுமை கடமைப்பொறுப்பு துயரச்சுமை முக்கியத்துவம் செல்வாக்கு தனிமுறைச்சிறப்பு மிகுதிப்பாடு அழுத்தமிகுதி பாரித்த அளவு பாரப்பொருள் பெருஞ்சுமைப்பொருள் எடைத்தரம் மிகுதிச்சம்பளப் படி (வினை.) பளுவேற்று பளுக்கட்டியிணை கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு பளுவால் அழுத்து அழுத்தி அடங்கு.
Weight
பளு எடை பாரம் வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல் எடைமானம் எடைவீதம் ஒப்பு எடை நிலை படியெடை நிறைப்படிக்கல் பளுவுடைய பொருள் நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை சமநிலை பேணும் எடை காற்றில் பறக்காமல் காக்கும் பளு அழுத்தப்பளு மேற்பளு சுமை தாங்கு சுமை மேற்பாரம் கவலைச்சுமை கடமைப்பொறுப்பு துயரச்சுமை முக்கியத்துவம் செல்வாக்கு தனிமுறைச்சிறப்பு மிகுதிப்பாடு அழுத்தமிகுதி பாரித்த அளவு பாரப்பொருள் பெருஞ்சுமைப்பொருள் எடைத்தரம் மிகுதிச்சம்பளப் படி (வினை.) பளுவேற்று பளுக்கட்டியிணை கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு பளுவால் அழுத்து அழுத்தி அடங்கு.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8324
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35903
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7282
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4672
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5038
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7367
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12464
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28695
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4837
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62192

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close