English to Tamil Dictionary: பேனா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aphidian
செடிப்பேனுக்குரிய.
Aphis
செடிப்பேன் செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை.
Ball-point
ஊற்றுப்பேனாவில் மை ஒழுங்குபடுத்தும் உருள் குழைமுனை.
Bee Louse
தேனீப்பேன்
Bird-louse
பறவைப் பேன் பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை.
Blight
வெப்பு நோய் செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை செடிப்பேன் வகை புழுக்கம் கொடும் பழி அழிவு கேடு நலிவு (வினை) ஊறுபடுத்து தீமைக்காளருக்கு அழி.
Book Louse
புத்தகப் பேன்
Booklouse
புத்தகப்பூச்சி வகை புத்தகப் 'பேன்'.
Bookscorpion
புத்தகப் பூச்சிவகை புத்தகத்'பேன்'
Caffeine
கபேன்
Corrondentia
புத்தகப்பேன் போன்ற சிறு பூச்சியினம்.
Crab-louse
நண்டுருவப் பேன்வகை.
Delouse
பேனை ஒழி நிலவெடிகுண்டுகளை முற்றிலும் அகற்று.
Electronic Pen
மின்னணு பேனாமின்னணுப் பேனா
Fount
(செய்.) ஊற்று மூலம் ஆதாரம் விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம் ஊற்றுப்பேனாவின் மைகொள் பகுதி.
Fountain-pen
ஊற்றுப்பேனா.
Goose-quill
பழங்கால வாத்து இறகுப்பேனா.
Green-fly
செடிப்பேன் வகை.
Iridosmine
தங்கப்பேனா முனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உறுதியம் என்மியம் இணைந்த உலோகக் கலவை.
J
'ஜே' என்ற எழுத்துமுத்திரை இடப்பட்ட அகல முனைப் பேனா.
Klepht
(வர.) துருக்கிய வெற்றியின்பின் (15-ஆம் நூற்றாண்டில்) கிரேக்க அல்லது அல்பேனிய நாட்டிலுள்ள மலைப் பகுதிக் கொள்ளப படைவீரர்.
Knife
கத்தி பேனாக்கத்தி குத்துவெட்டுக்குரிய பெருங்கத்தி இயந்திரத்தின் பாகமாகவுள்ள அலகு(வினை.) கத்தியினால் வெட்டு கத்திக்கொண்டு குத்து.
Lapsus Calami
(ல.) பேனாவின் தவறு எழுத்துத்தவறு.
Leaf Thrip
இலைப்பேன்
Lice
பேன்
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9965
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36450
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8621
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24393
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19205
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5458
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close