English to Tamil Dictionary: பைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

UMTS
உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு Universal Mobile Telecommunications System
Adipic
கொழுப்பைச் சார்ந்த.
Agnus Castus
கற்புமரம் கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Anableps
நீரிலும் காற்றுவெளியிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம்.
Anathema
திருச்சபைப் பழிப்பு சாபம் பழிப்புரை பழிகேடர் பழிகேடு சாபப்பொருள் வெறுக்கத்தக்க பொருள்.
Anglo-catholic
ஆங்கிலோ கத்தோலிக்கர் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர் ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர் குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Ant-bear
எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம் தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
Antagonize
எதிரியாக்கு எதிர்ப்பைத் தூண்டு எதிர்ச்செயலாற்று எதிர்ததுப்போராடு.
Anteater
எறும்பைத் தின்னும் விலங்குவகை.
Antheral
(தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த.
Anticlerical
திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர் (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Aphesis
முதலுயிர்க்கேடு சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
Appellative
பொதுப்பெயர் ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர் இடுபெயர் (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற பொதுவான பெயரீட்டுக்குரிய.
Archimandrite
கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Arum
சேம்பையினச்செடி.
Ash-bin, Ash-bucket, Ash-can
குபபைத்தொட்டி சாம்பற்கலம்.
Asystole
(மரு.) நெஞ்சுப்பையின் சுருக்கக்குறைவு.
Attribute Byte
பண்புக்கூறு பைட்
Audio
விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு (பெ.) ஒலி சார்ந்த ஒலிபரப்பைச் சார்ந்த.
Auscultator
கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர் இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4837
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7215
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254308
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16021
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13091
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28695
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10311
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4758
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5906
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4544

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close