English to Tamil Dictionary: பையன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boy
பையன்சிறுவன்இளைஞன்மைந்தன்சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர்பணியாள்பணிப்பையன்
Bull-roarer
சிறு பையனின் ஒலி உண்டாக்கும் விளையாட்டுப்பொருள்விளையாட்டுக் கையிராட்டை.
Call-boy
நாடகமேடைப் பணிப்பையன்.
Cow Boy
பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன் பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன்.herdsman in charge of cow
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Jack-in-the-green
மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன்.
Knife-boy
மேசைக் கத்திகளைத் துப்புரவுசெய்யும் பையன்.
News-boy
செய்தித்தாள் கூவி விற்கும் பையன்.
Paederast
பையன் வேட்கையர்.
Paederasty
பையன் பால் வேட்கை.
Pot-boy
மதுக்கடைப் பையன்.
Shaver
அம்பட்டர் நாவிதர் சிரைப்பவர் மழிப்பவர் பணம் பறிக்கிற வணிகர் (பே-வ) பையன் பயல் சிறுவன்.
Shoeblack
புதைமிதி தேய்ப்பாளன் புதையரணம் மெருகிடும் பையன்.
Stripling
கான்முளை சிறுவன் சிறுபையன் முழுவளர்ச்சியுறாச் சிறுவன்.
Treble
மும்மடங்கு முக்கூறாயுள்ளது சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு (இசை) பெண்டிர் உச்சக்குரல் சிறுவன் உச்சக்குரல் (பெயரடை) மும்மடங்கான மும்மடியான முக்கூறான மூன்றால் பெருக்கப்பட்ட. ஸீன்றுதடவையாக்கப்பட்ட (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட (வினை) மும்மடங்காக்கு மூன்றால் பெருக்கு மும்மடங்காகு. மூன்றால் பெருக்கப்படு மும்மடங்கு மிகு.
Under-boy
பள்ளிக் கீழ்வகுப்புப் பையன் கீழ்நிலைப்பள்ளிச் சிறுவன்.
Urchin
போக்கிரிப் பையன் குறும்புக்காரச் சிறுவன் கல்லாச் சிறுவன் பையன் இளைஞன் (பழ.) முள்ளெலி முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ் சிற்றுயிர் வகை படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம் ஒப்புரவற்றவர் பழகப்பொருந்தாதவர் பூதம் அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம் (பெ.) முள்ளெலி போன்ற முள்ளெலி இயல்புடைய குறும்புத்தெய்வத்திற்குரிய குறும்புப் பையன் காரணமான குறும்புத்தனமான.
Whipping-boy
அடித்தோழன் அரசிளஞ்செல்வர் செய்த தவறுகளுக்கான ஒறுப்புப்பெறும் பொறுப்புடைய தோழமைப்பையன் அடிதாங்கி பிறர் தவறுகளுக்காக ஒறுக்கப்படுபவர் பலியாள் பிறர்பழி சுமப்பவர்.
Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22905
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5958
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18357
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17957
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10702
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14280
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19611
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close