English to Tamil Dictionary: பொதியுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acapsular
பொதியுறை இல்லாத.
Arrow-grass
பொதியுறை வெடித்தபின் அம்புத்தலை போன்றிருக்கும் சதுப்புநிலச் செடியினம்.
Cantridge
வெடிக்கலம் வெடியுறை தோட்டா குண்டுகள் செறிந்துள்ள பொதியுறை பீரங்கிக்குரிய வெடிமருந்து உறை.
Capsular, Capsulary
பொதியுறைக்குரிய உறைவடிவான உறைபொதி தாங்கிய.
Capsulate
உறையில் பொதிவுற்ற பொதியுறை உடைய உறையாய் உருவான.
Capsule
(மரு.) மருத்துறை மாத்திரையின் பொதியுறை புட்டியின் உலோக அடைப்பு (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை நெற்று பாசிச்சதலுறை (உயி.) மென்தோல் பொதியுறை ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
Cartridge
பொதியுறை
Casing
பெட்டியிலடைத்தல் உறையில் செறித்தல் பொதித்தல் பொதியுறை மேலுறை கவிகை புறத்தோடு.
Casing
பெட்டியிலடைத்தல் உறையில் செறித்தல் பொதித்தல் பொதியுறை மேலுறை கவிகை புறத்தோடு.
Cerastium
(தாவ.) கொம்பு போன்ற பொதியுறைகளுள்ள பூண்டு வகை.
Cocoon
புழுக்கூடு பட்டுப்பூச்சிக் கூடு நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை (வி.) புழுக்கூடு அமை கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள்.
Container
கொள்கலம் உட்கொண்டிருக்கும் ஏனம் சரக்குகளை வைத்து அனுப்புதற்குரிய கடகம் பொதியுறை வளி அடக்கிய புட்டில்.
Jacket
கைப்பகுதியுள்ள புறச்சட்டை சிறுசட்டை கச்சு வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல் உருளைக்கிழங்கு மேல்தோல் (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
Muffle
முகறைக்கட்டை அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு குரலடக்கு உள்ளடக்கி வெளியிடு.
Packing-sheet
பொதியுறை கட்டுமானப்பொதியிரட்டு (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
Shell
கொட்டை ஓடு விதைநெற்று விதை உறை மேல்தோடு உறைபொதி முட்டைன் மேலோடு ஆமைஓடு கிளிஞ்சிற் சிப்பி சங்கு சங்குச்சிப்பியின் மேலோடு பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை திட்டவரைச் சட்டம் புறத்தோற்றம் மேற்போக்கான ஒப்புமை முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம் எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு கப்பல் அழிபாட்டு எச்சம் பிணப்பேழை உள்வரிப் பொதிவு சிறு பந்தயப்படகு குண்டு எரிகலம் வெடி மருந்துக்கலம் தாள்வெடிப்பொதி உலோக வெடியுறை வாளின் கைப்பிடி காப்பு முற்கால யாழ்வகை பள்ளி இடைநிலைப்படிவம் (வினை.) தோட்டினை அப்ற்று உறைநீக்கு ஒட்டை உடைத்து வெளியிலெடு ஒட்டினுள் அமை தோட்டிற் பொதி உறையிலிடு சிப்பியிட்டுப் பாவு ஒடிட்டுப் பரப்பு குண்டுவீசு குண்டுவீசித் தாக்கு விமானக் குண்டுவீச்சு நடத்து உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Tricapsular
(தாவ) மலர் வகையில் மூவிதையுறைகள் கொண்ட (வில) முப்பொதியுறைகள் கொண்ட.
Upholster
தட்டுமுட்டுக்கல வாய்ப்பணி ஒப்பனை செய் இருக்கை சாய்விருக்கைகளுக்குத் திண்டுறை கைத்திணைவி மெத்தை-சுருள் வில் முதலியன இணைவி மெத்தையமைவி பொதியுறையமைவி.
Wraps
போர்வை முரட்டுக்கம்பள விரிப்புகள்தளர்மேலுடுப்புகள் கழுத்து வரிக் குட்டைகள் தணிக்கையாளர் சிறப்புப் பொதியுறை.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20938
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14507
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32339
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20075
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close