English to Tamil Dictionary: பொன்-வெள்ளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brocade
முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய்.
Bullion
பொற்கட்டி வெள்ளிக்கட்டி நாணயமாக்கப் படாத பொன்-வெள்ளிப்பாளம் தம்பட்டமடிக்கப்படுவதற்கு முற்பட்ட பொன்-வெள்ளிப்பிழம்பு பொன்-வெள்ளிக்கம்பிகளின் திருகு முடிகள் (பெ.) சொக்கத் தங்கத்தாலான சொக்க வெள்ளியாலான.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Passe Menterie
பொன்-வெள்ளிச் சரிகை மணிகள் வாரிழை முதலியவற்றைக் கொண்டு செய்த ஒப்பனை.
Thread
நுல் மென்கம்பியிழை சரடு இழைமுறுக்கு பொன்-வெள்ளிச்சரிகை இழை மரையாணியின் திருகிழை தையல் மூட்டுவாய் விளிம்பு கனிப்பொருள் மெல்லுசியிழை துணியின் நெய்விழை இணைக்கும் நுண் இழை நாரிழை துய்யிழை இழைபோன்ற பொருள் ஒகிய பிழம்புரு கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு தொடர்பற்ற தொங்கல் இழை முடிக்காதுவிட்ட செய்தி (வினை) நுலை இழை இழையை ஊடுசெலுத்து ஊசிவகையில் நுலை நுழைவி உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு இழையில் இழைவி சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல் இழை அமைத்து இணை இழைபொருத்து.
Troy, Troy Weight
பொன்-வெள்ளி எடை அளவை முறை.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close