English to Tamil Dictionary: மகிழ்ச்சிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blessing
திருவருள் பாலிப்பு வேண்டுதல் வழிபாடு வாழ்த்து இறை நினைவு கடவுள் வணக்கம் அருள் வளம் வரம் இயல் வண்மை இன்பம் மகிழ்ச்சிக்குரிய பொருள்.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Cordialise
மகிழ்ச்சிக்கொள் இணக்கமாயிரு தோழமை உணர்ச்சிக்கொள் மகிழ்வுடன் உறவாடு.
Entrance
நுழைவு மேடைக்கு வருதல் நுழைவுரிமை வாயில் புகுவழி தொடக்கம் (வினை) பரவசப்படுத்து பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு மெய்மறக்கச்செய்.
Entrance
நுழைவு மேடைக்கு வருதல் நுழைவுரிமை வாயில் புகுவழி தொடக்கம் (வினை) பரவசப்படுத்து பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு மெய்மறக்கச்செய்.
Infelicific
மகிழ்ச்சிக்கேடு விளைவிக்கிற.
Infelicitous
மகிழ்ச்சிக்கேடான மங்கலக்கேடான நற்பொருத்தமற்ற.
Infelicity
மகிழ்ச்சிக்கேடு அவப்பேறு அமங்கலம் சொல் முதலியவற்றில் நற்பொருத்தமின்மை.
Jollity
விளையாட்டயர்வு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.
Jubilant
மகிழ்ச்சிகொண்டு ஆரவாரிக்கிற நாவலிட்டார்ப் பரிக்கிற விழாக் கொண்டாடுகிற.
Merry-marking
விழாவயர்வு மகிழ்ச்சிக்கொண்டாட்டம் மகிழ்ச்சிப் பொழுதுபோக்கு.
Miff
(பே-வ) சிறுபூசல் வம்பு (வினை) மகிழ்ச்சிகெடு சினங்கொள்.
Overjoyed
மிக்க மகிழ்ச்சிகொண்ட.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Poison
நஞ்சு உயிர்போக்கும் பொருள் உயிரைக் கொல்வது உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள் (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள் (வினை.) நஞ்சூட்டு நஞ்சூட்டிக் கொல் குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து படைக்கருவி மேல் நஞ்சு பூசு மனத்தைக்கலை மனத்தைத் தவறான வழியிற் செலுத்து மகிழ்ச்சிகெடு இன்பத்தை அழி பயனறக்கெடு நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
Purr
பூனை முதலியவற்றின் உறுமலொலி மகிழ்ச்சிக்குறிப்பு மனநிறைவு காட்டும் அடங்கிய குரல் (வினை.) உறுமு மகிழ்ச்சிக் குறிப்புக்காட்டு.
Rattle
கிலுகிலுப்பை கிலுக்கு விளையாட்டுக்கருவி நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள் கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை கலரகல ஒலி ஆரவாரம் ஆர்ப்பாட்டம் மகிழ்ச்சிக் கூக்குரல் பிதற்றல் சலசலப்பு வம்பளப்பு இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர் (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய் கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய் ஆராயவெற்றுப்பேச்சு பேசு சடசட என்று ஓட்டு சடசடவென்று விப கடகடவென்று ஓடு விரைந்து இயக்கு விரைந்து செல் விரைந்து பேசு. கடகடவென்று கூறு விடாது ஒப்புவி கிளர்ந்தெழு ஆரவாரஞ் செய் (பே-வ) தூண்டிஎழுப்பு கிளாச்சியூட்டு மி கலக்கமுண்டுபண்ணு அச்சுறுத்து வெருட்டு அச்சுறுத்தித் துரத்து விரைவுபடுத்
Rejoicfings
மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் விழாக்கள் பண்டிகைகள்.
Squeal
குழந்தையின் கீச்சொலி வீல்வீல் என்ற குழந்தைக் கதறல் குழந்தையின் மகிழ்ச்சிக் கூச்சல் பன்றியின் கிறீச்சொலி (வினை.) குழந்தை வகையில் கீச்சொலியிடு குழந்தை வகையில் வீலவீல் என்று கதறு குழந்தை வகையில் மகிழ்ச்சியுடன் பேசு (பே-வ) வரிவிதிப்பை எதிர்த்து வீறிட்டெழு (பே-வ) கூட்டாளியைக் காட்டிக்கொடு.
Whoopee
மகிழ்ச்சிக் குறிப்பொலி.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7975
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close