English to Tamil Dictionary: மடத்துத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbacy
மடத்துத் தலவரின் பதவிமடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.the office of an abbotterm of office of an abbot
Abbatial
மடத்துத் தலைவருக்குரியதிருமடத்துக்குரிய.belonging to an abbey or its head
Cowl
தொப்பி தலைமூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி மடத்துத் துறவிக்குரிய சின்னம் மடத்துறவிநிலை மடத்துறவி புகைபோக்கி மூடி இயந்திர மூடாக்கு விமான இயந்திரக்கவிகை மூடி (வி.) மூடாக்காக மூடு மடத்துத் துறவியாக்கு.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Franciscan
தூய திரு. பிரான்சிஸ் என்பவரால் 120ஹீ-இல் நிறுவப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த துறவி (பெ.) தூய திரு. பிரான்சிஸின் துறவு மடத்தைச் சேர்ந்த தூய திரு. பிரான்சிஸின் மடத்துத் துறவிகள் சார்ந்த.
Friar
சமயத்தொண்டிலீடுபட்ட மடத்துத் துறவி.
Frock
அகலக் கைப்பகுதியுடைய பெண்டிர் உடுப்பு வீட்டிற்குள் அணியப்படும் குழந்தை மேலங்கி தொழிலாளரின் தளர்த்தியான நீண்ட சட்டை முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவர் நீண்ட மேற்சட்டை படைவீரரின் நீண்ட மேற்சட்டை தளர்த்தியான கைப்பகுதிகளையுடைய நீண்ட மேலங்கி நீண்ட மேலங்கியணிந்தவர் மடத்துத் துறவி உட்சட்டை (வினை) மடத்துத் துறவியாகமுறைப்படி அமர்த்து.
Monk
மடத்துத்துறவி.
Prior
திருமட முதல்வர் மடத்துத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள திருமடத்துப் பணியாளர் துறவியர் குழுத்தலைவர். (வர.) சில இத்தாலிய குடியரசுகளில் தலைமைத்தண்டலாளர்.
Scapular
சமயத்தலைவர் அணியும் தோளை மறைக்குஞ் சிறு அங்கி அல்லது உடுப்பு சமயச்சங்கத்தில் நுழைவதற்கு அடையாளமாய் மடத்துத்துறவியரின் குறுந்தோளங்கி சமயநிறுவன ஏற்புச் சின்னமான தோள்வரைத் தொங்கல் அணி தோள்கட்டு (பெ.) தோள்சார்ந்த தோள்பட்டை சார்ந்த.
Secularization
மதச்சார்பு விலக்கீடு அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு நீக்கம் திருச்சபை உடைமை வகையில் சமயஞ்சாராப் பொதுத்துறைக்கு மாற்றீடு திருச்சபை உடைமை வகையில் உலகியற் பயனீடு மடத்துத்துறவிவகையில் புறநில வாழ்வளிப்பு தற்காலிகப்புறநிலை வாழ்விப்பு.
Secularize
மதச்சார்பற்றதாக்கு அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி.
Shaveling
முண்டிதஞ் செய்துகொண்டவர் துறவி சமயத்தொண்டில் ஈடுபட்ட மடத்துத்துறவி மதகுரு.
Subprior
மடத்துத் தலைவருக்கு அடுத்துக் கீழுள்ள துறவி.
Superioress
கன்னிமாடத் தலைவி கன்னித்துறவியர் மடத்துத் தலைவி.
Uncowl
தலைமூடாக்கு அகற்றி முகத்தைத் திறந்து காட்டு மடத்துத் துறவி நிலையினின்றுந் தாழ்ந்து.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16005
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close