English to Tamil Dictionary: மட்டுமீறிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Groggy
குடித்த மட்டுமீறிக் குடித்த குடிப்பழக்கமுள்ள குதிரை வகையில் வலிவற்ற முன்னங்கால்களுடைய குத்துச் சண்டையில் தளர்வினால் நிலைதடுமாறுகிற தள்ளாடு நிலையிலுள்ள.
Load
சுமை பளு தூக்கிச் செல்லும் பொருள் கண்டி பார அளவை எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு மனச்சுமை கவலை பொறுப்பு அக்கறை (வினை) சுமைஏற்று பாரமேற்று பளுவால் அழுத்து ஈயம் வைத்துப் பளுவாக்கு கப்பல் வகையில் எடையேற்றுக்கொள் பளுத்தாங்கு எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய் இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
Outweep
மிகுதியாக அழு மட்டுமீறிக் கண்ணீர் விட்டழு.
Pirate
கடற்கொள்ளைக்காரர் கொள்ளைக்கப்பல் கடற்கொள்ளைக்காரர் கப்பல் ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர் பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி (வினை.) சூறையாடு இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று.
Sozzled
மட்டுமீறிக் குடித்த போதையேறிய.
Swipe
சப்பையடி மரப்பந்தாட்டத்திற் கவனமற்ற கடுமையான பந்தடி (வினை.) சப்பையடி அடி கவனமின்றிக் கடுமையாகப் பந்தினை வீசியடி மட்டுமீறிக் குடி (இழி.) திருட்டுத்தனமாகப் பறித்தோடு.
Wire-edge
போலிக் கூர்முனை மட்டுமீறிக் கூராக்கப் படுவதனால் பின் மடிவுறும் போல விளிம்பு.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close