English to Tamil Dictionary: மட்டுமீறிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Cagey
கூர்ந்து உணரும் ஆற்றலுடைய தன்னிறைவுடைய புறஞ்சொல்லாத அண்டமுடியாத கரவான சூதான ஒளிவடக்கமான மட்டுமீறிய விழிப்புடைய ஐயறவு மனப்பான்மையுடைய.
Chauvinistic
மட்டுமீறித் தன்னாட்டுப் பற்றுடைய பிறநாட்டைப் பழிக்கிற.
China-mania
மட்டுமீறிய மங்கார்வம் பீங்கான் பைத்தியம்.
Concupiscence
இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Congestion
(மரு.) மட்டுமீறிய குருதித் திரட்சி நெருக்கடி அடர்த்தி.
Congestive
மட்டுமீறிய செறிவுகொண்டுள்ள இட நெருக்கடிக்குரிய.
Consumedly
மிகுதியாக மட்டுமீறிய தன்மையில்.
Cramp
சுளுக்கு பிடிப்பு கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு (வி.) சுளுக்கு உண்டாக்கு இசிப்பு உண்டாக்கு.
Crapulence
அளவு மீறிய குடியினால் உண்டாகும் நோய் மட்டுமீறிய குடி.
Crapulent, Crapulous
மட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Debauchery
வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு சிற்றின்பத்தோய்வு மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Delicacy
நுண்ணயம் மென்னயம் பண்பு நயம் நயநாகரிகத்தன்மை அருஞ்சுவைப் பொருள் நேர்த்தி நடைநயம் உணர்ச்சி நயம் கூருணர்வு நலம் நுண்ணுணர்வுத்திறன் கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம் மட்டுமீறிய கூருணர்வு மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
Dotard
மட்டுமீறிய பற்றுக் காட்டுபவர் முதுமைத் தளர்ச்சியுடையவர்.
Dote
மட்டுமீறிய அன்புகாட்டு செல்லங்கொடு தன்மையிழந்து பற்றார்வங்காட்டு பாசம் முழுதும் ஒரு திசையிற் செல்லவுடு ஒன்றன்மீது பித்தாகப் படர்வுறு முதுமைத் தளர்வுறு அறிவுச் சோர்வுறு வெட்டு மரவகையில் இற்றுப்போ மட்குறு.
Drink
குடி குடித்தல் குடிக்கும்பொருள் பருகுநீர்மம் குடிக்கும் அளவு இன்குடி நீர்ம வகை வெறிக்குடி வகை மட்டுமீறிய குடி குடிமயக்க நிலை குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை (வினை) குடி பருகு குடிவகை பயில் குடிகாரனாயிரு செடிகள் வகையில் நீர் உறிஞ்சு ஆவலுடன் படி அவாவுடன் மனத்துட்கொள் புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
Drudgery, Drudgism
அடிமைவேலை. மட்டுமீறிய உழைப்பு சுவையற்ற வேலை கடுந்தொழில்*
Exorbitance, Exorbitancy
வரம்புகடந்த அளவு மட்டுமீறிய தன்மை.
Extortionate
சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பறிக்கிற வலிந்து கொள்ளைகொள்ளும் பழக்கமுடைய விலைவகையில் மட்டுமீறிய கொடிய.
Extravagance
ஊதாரித்தனம் கூணழிவு வீண்மிகை கழிமிகுதி தாராளம் மட்டுமீறிய தன்மை விலைவகையில் வரம்பு கடந்த உயர்வு பகுத்தறிவுக்கொவ்வாமை நம்பத்தகாத தன்மை பொருத்தமற்ற செய்தி இசைவுக்கேடான செய்கை.
Extravagant
ஊதாரித்தனமான வரம்பு மீறிச் செலவு செய்கிற வீண் அழிவு செய்கிற விலைவகையில் மட்டுமீறி உயர்ந்த மட்டுமீறிய அளவான தாராளமான எல்லை கடந்த அளவுகடந்த நம்பத்தகாத பகுத்தறிவுக்கொவ்வாத.
Fanatic
வெறியர் கொள்கை விடாப்பிடியர் அளவு மீறிய தவறான உணர்ச்சியார்வம் மிகுந்தவர் மதவெறியர் (பெ.) வெறியார்ந்த சமயவெறி கொண்ட கொள்கை விடாப்பிடியுடைய மட்டுமீறிய உணர்ச்சியார்வம் வாய்ந்த.
Fiend
பேயிறை சைத்தான் பேயுரு கூளி மனித எல்லை மீறிய கொடுமைக்காரர் சண்டாளர் குடிமுதலிய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர் மட்டுமீறிப்பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்ட வெறியர் பொல்லாத பேர் வழி.
Flattery
முகப்புகழ்ச்சி தகாப்பாராட்டுரை மட்டுமீறிய புகழ்ச்சி போலிப்புகழ்ச்சி.
Random Fonts
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18639
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18313
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16776
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253597
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6843
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20570
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29400
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9389
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6030
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4831

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close