English to Tamil Dictionary: மட்டும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrolith
கற்பூண் இட்ட சிலை தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Ad Libitum
விருப்பம்போல வேண்டுமட்டும்.
Alcoholic
மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த வெறியம் கலந்த வெறிக்குடிவகை சார்ந்த வெறிக்குடிவகை காரணமாக மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Allotriomorphic
'அகமணியுருவமான' புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Allotrope
பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
Allotropous
(தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Alone
தன்னந்தனியாக தனியாக துணையின்றி தனிப்பட்ட நிலையில் ஒப்புயர்வில்லாமல் மட்டும்.
Aniconism
பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
Aniconist
குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
Anoesis
(உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய.
Anoetic
புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய.
Aorist
(இல.) பொது இறந்தகாலம் கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்(பெ.) வரையறையில்லாத.
Assonance
ஒலியியைவு உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை.
Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Benzoyl
(வேதி.) சேர்க்கையில் மட்டுமே காணப்படும் ஓரணுமுக உறுப்பு பொருள்.
Bevel-gear
(பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு.
Bookish
புத்தக ஆர்வமுடைய ஏட்டறிவு மட்டுமுள்ள புத்தகத்தை நினைவூட்டுகிற.
Bookishness
புத்தக ஆர்வம் ஏட்டறிவுமட்டும் உடைமை.
Broadsheet
ஒருபுறத்திலே மட்டும் அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வெளியீடு.
Bull-dance
ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம்.
Cagey
கூர்ந்து உணரும் ஆற்றலுடைய தன்னிறைவுடைய புறஞ்சொல்லாத அண்டமுடியாத கரவான சூதான ஒளிவடக்கமான மட்டுமீறிய விழிப்புடைய ஐயறவு மனப்பான்மையுடைய.
Catchpenny
வெறும் பகட்டுப் பொருள் விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள் (பெ.) வெறும்பகட்டான.
Cavalierly
பெருந்தகைப்பண்புடைய பெருமிதன்ன வீறாப்பான (வினையடை) பெருந்தகைப்பண்புடன் துணிகரமாக மட்டுமதிப்பின்றி தூக்கியெறிந்து.
Chancroid
தொற்றுமூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய்வகை.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6003
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28687
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6784
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35888
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13654
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19586
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21996
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14405
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7572

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close