English to Tamil Dictionary: மணமூட்டப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Borage
தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை
Brandy-sanp
பிராந்தியினால் மணமூட்டப்பட்ட அப்பவகை.
Brandy-snap
பிராந்தியினால் மணமூட்டப்பட்ட அப்ப வகை.
Hippocras
மணமூட்டப்பட்ட இன்தேறல்.
Kummeel
சோம்பு மணமூட்டப்பட்ட இன்தேறல் வகை.
Liquer
மணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட கடுந்தேறல் வகை சர்க்கரையும் சாராயம் அல்லது முந்திரித் தேறலும் கலந்து மணமூட்டப்பட்ட கலவைத்தேறல் வகை (வினை) தேறலுக்கு மணமுஞ் சுவையும் ஊட்டு சர்க்கரை முதலியவற்றை உடன்கல.
Metheglin
மணமூட்டப்பட்ட தேனீர்த்தேறல்.
Seedy
விதைகள் நிறைந்த மலர்ச்சிநின்று காய்ப்பருவவளர்ச்சியுடைய விரைவளர்ச்சியுடைய எதிர்பார்த்த விளைவுவகையில் ஏமாற்றந் தருகிற அருவருப்பான வளர்ச்சியுடைய அருவருப்பான கந்தலான கந்தலாடையணிந்த சத்தழிந்த வீணழிவான நோய் நலிவுற்ற சணல்வகையில் விதை யெடுக்காத விதையுட்கொண்ட விதை சணல் மணமூட்டப்பட்ட பழத்தேறல் வகையில் களைகளாற் பெறப்படுவதாகக் கூறப்படும் நறுமணச்சுவை வாய்ந்த.
Shake
குலுக்கம் குலுக்கீடு அதிர்வு துடிப்பு துடிதுடிப்பு நடுக்கம் அதிர்ச்சி திடீர்மாறுபாடு புதுவிறுவிறுப்பு வளர்மரவெடிப்பு நொடிப்பளவு கணநுட்பம் தீங்கடம்பு பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை (இசை.) பிருக்கா முடுகுமாற்று விரைமாற்றிசைப்பு (வினை.) குலுக்கு கையைப்பிடித்துக்குலுக்கு பிடித்தாட்டு ஆட்டு ஆட்டிக்காட்டு கையைக்குவித்து உகிக்காட்டு ஓங்கி இய்க்கிக்காட்டு கழியை ஓச்சிக்காட்டு தடியைச் சுழற்றிக்காட்டு அதிர்வுறுவி அதிர்வுறு நடுங்குறுவி நடுங்கு நடுக்கமுறு அதிர்ச்சியுறுவி அதிர்ச்சியுறு உதறு பிடித்துதறு உதறிப்போடு குகிவீசு ஆட்டி அலைக்கழிவூட்டு உதறித் தள்ளிவிடு ஆட்டி அனுப்பு குலுக்கிச் செறிவி ஆட்டி அசைத்துச் செல்லவை குலுக்கி உதிர்வி குலுக்கி வீழ்த்து கலக்கு கலக்கமுறுவி தள்ளாடச்செய் திண்டாடச் செய்உலைவி அமைதி குலை உறுதி குலைவி பற்றுக்குலைவி குலைவுறு உலைவுறு ஊசலாட்டுவி ஊசலாட்டமுறு ஆட்டங்காட்டு ஆட்டங்காணு நலிவுறச்செய் குரல் நடுக்கமுறு குரல் அதிர்வுறு (இசை.) சுரம் அதிர்வுறு (இசை.) முடுகதிர்வுறு பண்வகையில் விரை உறழ்வுறு.
Vermouth
கசப்பு மது எட்டி போன்ற கசப்பு இலையிட்டு நறுமணமூட்டப்பட்ட வெண் சாராய வகை.
Random Fonts
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29700
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7753
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close