English to Tamil Dictionary: மணிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A.s.t.m.comparative Method
ஏ. எஸ். ரீ. எம். மணிப்பருமன்
Abaca Rope
மணிலாக் கயிறு
Abacus
பரற்கட்டை மணிச்சட்டம்.
Abacus
calculating frame with balls sliding on wires கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம்.
Agate
மணிவகை இரத்தினங்களில் ஒன்று பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி அச்செழுத்து வகை.
Alarm Time Piece
அலறி மணி அலறி அலறி மணிப்பொறி
Alarum
கடிகாரத்தின் அதிர்மணியோசை எச்சரிக்கை.
Allotriomorphic
'அகமணியுருவமான' புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Almandine
சிவப்பு மணிக்கல்வகை.
Amorphous
வடிவமற்ற ஒழுங்குமற்ற(வேதி.) மணிஉருவற்ற.
Amorphous
வடிவமற்ற ஒழுங்குமற்ற(வேதி.) மணிஉருவற்ற.
Anaglyph
பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Anhydrous
(வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட.
Annunciator
அறிவிப்பவர் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Anthology
பாடல் திரட்டு தொகைநுல் நுற்கோவை மணிமொழித் தொகுதி மலர்த்தொடையல்.
Aphorise
மணிச்சுருக்கமாகக் கூறு நுற்பா இயற்று.
Aphorism
நுற்பா மணிமொழி முதுமொழி.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Asteria
மின்மணி வெட்டுவாயில் விண்மீன்புள்ளிகள் காட்டும் ஒண் மணிவகை.
Astroite
பண்டை உலகின் ஒண்மணிவகை.
Austenite Grain Size
ஒத்தனைற்று மணிப்பருமன்
Automatic Watch
தன்னியக்க மணிப்பொறி
Bailiff
அரசரின் மாவட்டப் பகராள் மாநகர் மணியக்காரரின் முதல்வர் நிலக்கிழாருடைய மேலாள்.
Bailiwick
மாநகர் மணியக்காரரின் ஆட்சி எல்லை ஆட்சி எல்லை.
Random Fonts
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10838
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110704
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42871
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15910
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close