English to Tamil Dictionary: மனத்தின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abnormal
வழக்கத்திற்கு மாறானஉளவியல் வகையில் நெறி பிறழ்வானதிடீரென்று மனமாறும் இயல்புள்ளஒழுங்கீனமானஇயற்கையல்லாதவழக்கத்திற்கு மாறான நிலைஅருவருப்பான தோற்றம்மனத்தின் தனிப் போக்குஇயற்கைக்கு மாறாகdifferent from what is usual or common unusualpsychologically maladjustedfreakishirregularnot naturalabnormality (n.)the state of being abnormaldeformityidiosyncrasyabnormally (adv.)in an unnatural manner
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Cerebralism
மனத்தின் செயல்களெல்லாம் மூளையில் தான் தோன்றுகின்றன என்னுங்கோட்பாடு.
Cerebration
மூளை இயக்கம் மூளை செயற்படுதல் மனத்தின் தொழிற்பாடு எண்ணம்.
Consciousness
உணர்வு நிலை மனத்தின் விழிப்பு நிலை நனவு எண்ணத்தொகுதி உணர்ச்சிகளின் திரள் எண்ணம் புல உணர்வு.
Constitution
அமைத்தல் நிறுவுதல் ஆக்க அமைவு அமைப்பு யாக்கை உடல் கட்டமைவு மனத்தின் ஆக்க நலம் அரசியல் அமைப்பு அமைப்பாண்மை அமைப்பு விதித்தொகுதி.
Disease
நோய பிணி நோக்காட்டின் காரணம் செடியினத்தின் நோய். மனத்தின் சீரழிந்த நிலை ஒழுக்கத்தின் சீர்குலைவு.
Forget
மற புறக்கணி கவனக்குறைவால் தவறு தவறுதலால் குறிப்பிடாமலிருந்து விடு நினைவின்றிச் செயல் தவறு உணர்விழ மனத்தினின்று அகற்று நினைக்காமலிரு அவமதி அரசட்டை செய்.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Ima;ginable
கற்பனை செய்யப்படத்தக்க மனத்தினால் பாவிக்கப்படத்தக்க நினைத்துப்பார்க்கக்கூடிய.
Imagination
கற்பனை செய்தல் புனைவாற்றல் கற்பனைத்திறம் கலைப்புனைவுத்திறம் பாவனை போலி எண்ணம் கட்டற்ற புனைவு மாயத்தோற்றம் வீண் எண்ணம் போலிப்புனைவு மனத்தின் படைப்புத்திறன்.
Impulse
தூண்டுதல் தூண்டுவிசை உந்துவேகம் தாக்குவிசை தூண்டுவிசையின் விளைவு உந்து விசையாற்றல் திடீரியக்கம் கணநேர ஆற்றல் தள்ளல் தாக்கு அடி நாடி நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல் மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி மனக்கிளர்ச்சி ஆராயாத் திடீர்ச்சயெல்.
Intellect
மனத்தின் அறிவுத்திறம் அறிவாற்றல் மூளைத்திறம் ஆய்வுணர்வுத்திறம்அறிவுடையவர் அறிவுடையோர் தொகுதி.
Intension
செறிவுநிலை நெருக்கம் மனத்தின் தீவிர முயற்சி தன்முனைப்பாற்றல் தீவிர விருப்பாற்றல்.
Inward
உட்புறமாக அமைந்துள்ள மனத்துள்ள ஆன்மிகமான உள்நோக்கிய (வினையடை) மனத்தினுள் ஆன்மதளத்தில் உட்புறநோக்கி உட்புறத்தில்.
Psychogenesis, Psychogony
மனத்தின் தோற்றவளர்ச்சி மனத்தில் கருத்து உருத்தோற்றம்.
Repress
அடக்கி ஒடுக்கு வல்லந்தமாக அடக்கு கீழ்ப்படுத்து ஒலிக்காதபடி தடைசெய் வெடிக்காதபடி தடு உடையாதபடி தடு கிளர்ச்சியை ஒடுக்கு வெளிவிடாது அடக்கியவை அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை.
Resile
எதிர்த்தடிப்பு எதிர்த்தெறிப்பு மீட்டெழுச்சி எதிர்விசைப்பு விரிவாற்றல் நீட்டாற்றல் மனத்தின் விரிதிறம் தொய்வாற்றல்.
Resilience
எதிர்த்தடிப்பு எதிர்த்தெறிப்பு மீட்டெழுச்சி எதிர்விசைப்பு விரிவாற்றல் நீட்டாற்றல் மனத்தின் விரிதிறம் தொய்வாற்றல்.
Resilience
எதிர்த்தடிப்பு எதிர்த்தெறிப்பு மீட்டெழுச்சி எதிர்விசைப்பு விரிவாற்றல் நீட்டாற்றல் மனத்தின் விரிதிறம் தொய்வாற்றல்.
Self-determination
தன் முடிவுரிமை தனிமனிதர் தற்சார்புரிமை மக்களினத்தின் தனியாட்சிப்பண்புரிமை மனத்தின் வகையில் கருத்து செயல் உணர்வுகளின் போக்கிற்குரிய இயன்முடிபார்ந்த பாங்கு.
Superego
மேல்மனம் கீழ்மனத்தின் செயலை இடித்துரைத்துக் கட்டுப்படுத்துந் தன்மை வாய்ந்த மேல்மனக் கூறு.
Trancendentalism
ஷெல்லிங்-எமர்சன் ஆகியோரின் மெய்விளக்கக் கோட்பாடு அனுபவங் கடந்த அறிவின் மூல தத்துவ ஆராய்ச்சி அனுபவச் சார்பற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி அனுபவச் சார்டபற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி மெய்விளக்கத் துறையின் தௌிவற்ற மருட்சியூட்டுங் கூறு.
Undercurrent
அடி நீரோட்டம் அடியொழுக்கு சொல்லின் தொனி பேச்சின் அடிக்குறிப்பு மனத்தின் உள்நோக்கம் உள்ளுணர்ச்சி (பெ.) அடியொழுக்கான மறைவாக இயங்குகிற உட்குறிப்பான உள் நோக்கமான உள்ளுணர்ச்சி வடிவான.
Understanding
அறிவாற்றல் உணருந்திறம் அறிவு உள்ளத்தின் அறிவுத்திறம் பற்றுணர்வுத் திறம் புரிந்து கொள்ளும் ஆற்றல் பொருளறி திறன் மனத்தின் வாங்கும் திறன் கருத்தேற்புத் திறம் உடன்பாடு மன ஒத்திசைவு உள் உடன்படிக்கை ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி (பெ.) புரிந்துகொள்ளும் ஆற்றலுடைய உய்த்தறி திறமை வாய்ந்த ஒத்துணர் திறமுடைய மனத்தில் வாங்கிக்ரகொள்ளும் ஆற்றலுடைய.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16728
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16108
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15895
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7725
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4835
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11642
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close