English to Tamil Dictionary: மன்றாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beg
இர பிச்சைகேள் பிச்சையெடுத்துப் பிழை வேண்டுஇரந்துகேள் மன்றாடு குறையிரம உண்மையென்று வைத்துக்கொள்.
Beseching
குறையிரத்தல் (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற.
Beseech
குறையிர கெஞ்சிக்கேள் மன்றாடு.
Implore
கெங்சிக்கேள் மன்றாடு இரந்து வேண்டு.
Imploringly
வற்புறுத்திக் கெஞ்சி மன்றாடி.
Importune
இடைவிடாமல் இரந்துகேள் வற்புறுமத்திக் கெஞ்சிக் கேள் தொடர்ந்து மன்றாடு.
Lawyer
வழக்குரைஞர் வழக்கரிஞர் சட்ட அறிஞர் மன்றாடி வழக்கு நடத்தும் ஆட்பேர் சட்டப் பயிற்சியுள்ளவர்.
Lobby
தலைவாயில் முகப்பு அறை முகப்புக்கூடம் இடைகழி தங்கறை புகுமுகக்கூடம் பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம் சட்டமன்றப் புறக்கூடம் பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம் வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று (வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர் புறவாரங்களில் ஊடாடித்திரி.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Petition
வேண்டுகோள் மனு விண்ணப்பம் குறையிரப்பு முறைமன்றத்திடம் எழுத்து மூலமான மன்றாட்டு (வினை.) வேண்டுகோள் விடு விண்ணப்பஞ் செய்துகொள் மனுச்செய்.
Plead
வழக்காடு வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு ஆதரித்துப் பேசு மன்றாடு எடுத்துக்கூறி முறையிடு சாக்குப்போக்காக விளக்கங்கூறு வாதாடி வேண்டு.
Pray
வழிபடு வேண்டுதல் செய் விண்ணப்பித்துக்கொள் வேண்டு இசைவுகோரு மன்றாடு குறையிர கெஞ்சிக்கேள்.
Preacher
சமய போதகர் சமயச் சொற்பொறிவாளர் சமயகுரு ஆதரவாளர் மன்றாடி.
Press
அச்சகம் அச்சியந்திரம் அச்சுத்தொழில் அச்சுக்கல அச்சுத்துறை பத்திரிகைத்துறை பத்திரிகை உலகம் அழுத்தப்பொறி மட்ட அழுத்தப்பொறி உரு அழுத்தப் பொறி பிழிவுக்கருவி அழுத்துகை அழுத்தம் நெருக்கம் நெருக்கடி வேலை நெருக்கடி அவசர நெருக்கடி திரள் கூட்டம் மாடநிலைப்பேழை புத்தகநிலையடுக்கு (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை (வினை.) நெருக்கு அழுத்து அமுக்கு அழுத்தி இணை அழுத்தி அமுக்கு நெருக்கி அணை பிழி விசையுடன் உந்தித்தடு அழுத்திச் சப்பையாக்கு அழுத்தி மட்டமாக்கு அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு அமுக்கிச் செறியவை அழுத்தி அடக்கமாக்கு நெருக்கித்தாக்கு பளுவேற்று அமுங்கச்செய் அழுந்தச்செய் கிளர்ச்சியடக்கு வருத்து மனத்துயரூட்டு துன்பத்துள் ஆழ்த்து துயர்ப்படுத்து மனத்தில் ஆழந்து பதியவை நெருக்கடிக்கு உள்ளாக்கு தொல்லைப்படுத்து அவசரப்படுத்து மன்றாடிக் கேள் விடாது வேண்டு கருத்தினை ஏற்று மேற்சுமத்து வற்புறுத்து வலிந்துஏறகும்படி நெருக்கு நெருங்கு திரள் அணுகு முனை விரை முன்னேறு.
Request
கோரிக்கை வேண்டுகோள் மனு முறையீடு வேண்டிக்கொண்ட பொருள் வேட்பு விரும்பப்பட்ட நிலை தேவை வேண்டப்படும் நிலை (வினை) வேண்டு கோரு வேண்டுகோள் செய் முறையிடு வேண்டிக்கேள் வேண்டுமென்று கோரு மன்றாடுநயந்துகேள் செயல்வகையில் குறையிரந்து கொள் செயல்வகையில் கேட்டுக்கொள் இசைவு வகையில் கோரு.
Shrill
கீச்சிடுகிற ஒலி வகையில் காதைத் துளைக்கிற குரல்வகையில் கூரிய மன்றாடித் தொந்தரை செய்கிற பிடிவாதமாக வற்புறுத்துகிற (வினை.) (செய்.) கீச்சொலியிடு வற்புறுத்திக் கெஞ்சி முறையீட செய் கீச்சொலியுடன் பாடு.
Solicit
வேண்டிக்கேள் பரிந்துகோரு வருந்தி வேண்டுதல் செய் மன்றாடு அணுகிக்கேள் பரிந்தழை கெஞ்சிக்கேள் வற்புறுத்திக் கேள் அணுகி ஆதரவு நாடு வலிந்தழை.
Sue
வழக்காடு வழக்கிடு மீது வழக்குத்தொடு மன்றாடு முறைமன்றத்தில் வாதாடு மனுச்செய் முறையிடு வேண்டு கெஞ்சிக்கேள் குறையீடு தெரிவி குரையிரந்து வேண்டுவி மணங்கோரு மணஇணைவுநாடு மணவினையிற்கோரு.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14472
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7550
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29437
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close