English to Tamil Dictionary: மயிரிழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Touch And Go
மயிரிழையில் உயிர் பிழைத்த(அல்லது) பாதுகாப்பற்ற
Ace
பகடைப்புள்ளி ஒன்றுமயிரிழை அளவுஅருந்திறல் பெற்றவர் வல்லுநர்சிறு துகள்வீரன்மிகச்சிறந்தமயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடியமிக அருகிலுள்ள.the one at dicehair's breadthone who excels at something expertthe smallest possible amountchampion(adj.) excellent outstandingwithin an ace of escaping by a hair's breadthvery near
Anchusa
மயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
Capillarity
மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல் நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Casuist
சமய சாத்திரங்களின் தத்துவ ஆதரங்கள் காட்டி மயிரிழை பிளக்கும் வாத எதிர்வாதம் செய்பவர் ஆரவாரச் சொற்பேராளர் விதிமுறைவாதி குதிர்க்கவாதி விதண்டாவாதி வாதத் திறமையுடையவர் வாய்வலர்.
Casuistic
தத்துவாதம் செய்கிற மயிரிழைவாத இயல்பான வாயடி வாதம் செய்கிற நிகழ்ச்சி விளக்க ஆதாரமுடைய.
Casuistical
தத்துவாதம் செய்கிற மயிரிழைவாத இயல்பான விதிமுறை வாதக்கோட்பாட்டுக்குரிய வாயடிவாதம் செய்கிற ஆராவார வாதத்தால் வாயடைக்கிற.
Casuistry
வாத இயல் விதிமுறை வாதக்கோட்பாடு அறச்சிக்கல் விடுவிப்பு மயிரிழை நுணுக்க வாதம் வாயடி வேதாந்தம்.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Exact
சரிநுட்பமான மயிரிழைத்திருத்தமுடைய துல்லியமான இம்மியும் பிசகாத கண்டிப்பான விதிமுறை தவற விடாத வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற வரையறை தீர்ந்த கணக்கான (வினை) இறையிறு வலிந்து தண்டு வன்கண்மையுடன் கைப்பற்று கட்டாயப்படுத்து வலியுறுத்திச் செய்வி நெருக்கடிப்படுத்து உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு.
Fimbriate, Fimbriated
(தாவ. வில.) விளிம்பில் மயிரிழையுடைய.
Hair
மயிர் முடி தாவரங்களில் புரணியிலிருந்து வளரும் நீண்ட உயிரணு மயிர் போன்ற பொருள் புள்ளி மயிரிழை அளவு துப்பாக்கி பீரங்கி முதலியவற்றிலுள்ள பாதுகாப்பு மூடுபொறி.
Hair-line
முடியாலான வரிக்கோடு மயிரிழைக் கோடு எழுத்து அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக்கோடு மிக நுண்ணிய கோடுகளிட்ட துணி.
Hair-stroke
மயிரிழைக்கோடு போன்று அழகாக எழுதக்கூடிய திறமை கையெழுத்துத் திறன்.
Levelling-screw
சரிமட்டத் திருகாணி இயந்திரத்தின் பகுதிகளை மயிரிழைகூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்கு படுத்தும் மரையாணி.
Maidenhair
மயிரிழை போன்ற காம்புகளும் நுண்ணிலைகளும் கொண்ட சூரல் வகை.
Minute
மணித்துளி மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு சிறிதளவு நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்ன நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்கான நேரம் மயிரிழை பிழையாத கால எல்லை கலை கோண அளவில் பாகையின் அறுபதில் ஒரு கூறு முதல்வரை எழுத்துப்படி நிகழ்ச்சியேடு (வினை) சரி நுட்பமான நேரம் பார் பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு நிகழ்ச்சி ஏட்டிற் பதிவுசெய்.
Precisian
சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர் விதிமுறை வழாதவர் கண்டிப்பாளர்.
Prig
நடையழுத்தக்காரர் மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர் நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர் மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர் விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர் போலித் தற்பெருமையாளர்.
Priggish
மயிரிழை நுட்பம் பின்பற்றுகிற போலித் தற்பெருமையுடைய.
Scholastic
இடைநிலைக்கால ஐரோப்பியப் பல்கலக்கழகக் கணக்காயர் இடைநிலைக்கால இறைமை வாத பண்டிதர் தற்கால இறைமை வாதி இயேசுகழகத்தில் பயிற்சு முடிந்து குருபதவி பெறா நிலையினர் (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த பள்ளிக்கல்விக்குரிய பள்ளிப்பயிற்சித் தொடர்பான பள்ளி ஆசிரியருக்குரிய கல்லுரிப் பயிற்சித் தலைவருக்குரிய கல்வித்துறை சார்ந்த கலைமுறையான அறிவாராய்ச்சிமுறை சார்ந்த நடைமுறை மரபுச்சார்பான புலமைச்செருக்கு வாய்ந்த இறைமை வாத பண்டிதரியல்புள்ள இறைமை வாத பண்டிதருக்கரிய மயிரிழைவாதம் புரிகிற.
Scrape
பிறாண்டல் உரசித்தேய்ப்பு கறை தேய்தழிப்பு சாயம் துடைத்தழிப்பு குடைவு உள்ளகழ்வு எழுதுகோல் வகையில் இழுவை உரசிழுவை தேய்விழுவை உராய்வியக்கம் அடி உராய்வு வணக்கமுறை வகையில் பின்னோக்கிய காலிழுவை பிறண்டொலி தேய்ப்பொலி உராய்வொலி உரசிழுவை ஒலி முயல்வகையில் பறித்த மண்குவியல் சிரைப்பு தேய்வுரிவை மென்தொலி சிராய்ப்பு உரசுபுண் இடர்ப்பாடு (வினை.) பிறாண்டு உரசித்தேய் முனைப்பகற்று பரப்பின் புடைப்பழி நிரப்பாக்கு தேய்த்து வழவழப்பாக்கு மெருகிடு பளபளப்பாக்கு துடைத்து அழி துடைத்தகற்று உரசித் தேய்வுறுவி உரசிக் கறைப்படுத்து உணவுக்கலம் துடைத்துத் துப்புரவாக்கு உள்ளகழ் செதுக்கிக்குடை பரபரவென்று இழுத்துக்கொண்டு செல் தேய்ப்பொலி உண்டுபண்ணு உராய்வொலி எழும்படி காலைப் பின்னுக்கு இழு கால் தேய்ப்பொலியால் குரல் கேளாமல் கீழடக்கு இழுவை ஒலிசெய் உராய்வொலி செய் செதுக்கிச் செல் உராய்ந்துகொண்டு செல் உராயும்படி செல் மயிரிழை தப்பிச் செல் சிறுகச் சிறுகத் திரட்டு பிசுணித்தனம் பண்ணு.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7937
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14770
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110365
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19618
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8994
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close