English to Tamil Dictionary: மயிர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Touch And Go
மயிரிழையில் உயிர் பிழைத்த(அல்லது) பாதுகாப்பற்ற
Ace
பகடைப்புள்ளி ஒன்றுமயிரிழை அளவுஅருந்திறல் பெற்றவர் வல்லுநர்சிறு துகள்வீரன்மிகச்சிறந்தமயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடியமிக அருகிலுள்ள.the one at dicehair's breadthone who excels at something expertthe smallest possible amountchampion(adj.) excellent outstandingwithin an ace of escaping by a hair's breadthvery near
Alpaca
ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
Anchusa
மயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
Angola, Angora
துருக்கி நாட்டு ஆட்டு வகை பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை கம்பளி ஆடை வகை பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
Arachnoid
சிலந்திநுல் போன்ற சவ்வு (பெ.) நுலாம்படை போன்ற (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
Astrakhan
சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை முரட்டுத் துணிவகை.
Badger
வளைக்கரடி வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை (வினை) ஆர்வத்தோடு பின்பற்று தொந்தரவு செய் துன்புறுத்து தொல்லைகொடு நச்சரி.
Bag-wig
பின்முடி கொண்ட பையுள்ள பொய்மயிர்த்தொப்பி.
Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Barbate
மயிர்க்கொத்துள்ள.
Barbated
கூர் நுதியுடைய தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய.
Barber
அம்பட்டன் முடி ஒப்பனையாளர் (வினை) மயிர் களை முடி வெட்டு.
Barbet
அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை.
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Bearsking
கரடித்தோல் மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Beaver
நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி.
Bedlington, Bedlington Terrier
குறுமயிரும் சிறு தலையும் நீளுடலும் உடைய வேகமிக்க வீரக்கேளிக்கைகளுக்குரிய நாய்.
Bewigged
பொய்மயிர்த்தொப்பி பொருத்தப்பெற்ற.
Blain
பரு மயிர்க்குரு மீன்வகை.
Blond
பசுந்தலை இளம்பொன் மேனியர் (பெ) வெண்பொன் நிறமான மயிர் வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blonde
(பிர.) பசுந்தலை இளம்பொன் மேனியர் (பெ.) பெண்டிரில். வெண்பொன் நிறமான பெண்டிர் மயிர்வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Boa
நஞ்சற்ற மாசுணம் மலைப்பாம்பு வகை நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
Bob
குதித்தாடும் பொருள் ஊசல் குண்டு எடை நுல் குண்டு காற்றாடி வாலின்எடைகுண்டு சட்டித்தலை குறுகத்தறித்த முடி குஞ்சம் தறித்த குதிரைவால் மயிர் பழக்கொத்து புழுக்களின் தொகுதி புழுக்கூடு பாவின் ஈ.ற்றுக்குறிலடி எருப்பிசைத்துணுக்கு பல்லவி வெட்டியிழுப்பு தலையசைப்பு சிறு வணக்கம் மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு மென்மையான தட்டு மெல்லிய அடி கேலித்துணுக்கு தொங்கட்டம் ஆங்கில வெள்ளிக்காசு (வினை) துள்ளிபாடு தலையசைத்து வணக்கம் தெரிவி சட்டென விலகு வெட்டியிழு நழுவி ஏய் புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு மயிர் குறுக வெட்டு வால் குறுகத்திறி வணக்கத்துடன் காரியமாற்று துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
Bob-wig
சிறு சுருட்டைமயிருள்ள பொய்மயிர்த் தொப்பி.
Random Fonts
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133867
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close