English to Tamil Dictionary: மரவடை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Benthic
கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
Chilognatha
ஆயிரங்கால் அட்டைகள் மரவட்டைகள்.
Dendriform
மரம் போன்ற மரவடிவுடைய.
Dendroid
மரம்போன்ற மரவடிவுடைய.
Flora
மரவடை திணை அல்லது ஊழிக்குரிய செடிகளின் விளக்கப் பட்டியல்.
Floral
மரவடை சார்ந்த மலர்களுக்குரிய.
Millepede
மரவட்டை கடுந்தோடுடைய தென் அமெரிக்க விலங்கு வகை.
Millipede
மரவட்டை
Millipedes
மரவட்டை
Perennial
பல்லாண்டு மரவடை ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம் (பெ.) என்றுமுள்ள எப்பொழுதும் இகிற நிலைத்திருக்கிற நெடுநாளிருக்கிற நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
Reliquiae
எச்சமிச்சங்கள் (மண்) திணைப்பகுதிக்குரிய மாவட மரவடைச்சின்னங்கள் (தாவ) தண்டில் வாடி உலர்ந்த இலைகளின் எச்சமிச்சங்கள்.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Shook
மரவடை அடுக்கு மிடாய்களை அடுக்காக வைக்கும் மர அமைவு (வினை.) மிடாய்களை மரவடை அடுக்கில் வைத்துச்செறி.
Sow-bug
மரவட்டை வள்ளட்டை.
Squails
மேசை வட்டாட்டம் வட்டமான மேசை அல்லது பலகையின் மீது சிறு மரவட்டு கொண்டு விளையாடும் ஆட்டவகை.
Thremmatology
மாவடை மரவடை பயிற்சிபின வளர்ப்பு நுல்.
Tree
மரம் வெட்டுமரம் மரத்தடி கரக்கட்டை மரவடிவப் பிழம்பு கிளையமைப்புரு உலோக மணியுருப்படிவம் மர உருவமுடைய விளக்கப்படம் கால்வழி மரபு விளக்கம் கொடிவழி விளக்கம் மரக்கருவி (பழ) தூக்குமரம் (பழ) சிலுவை (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய் ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து.
Tree-fern
பெருஞ்சூரல் மரவடிவச் சூரல்.
Random Fonts
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6848
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close