English to Tamil Dictionary: மருந்தாகவும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Castor-oil
ஆமணக்கு வகையின் எண்ணெய் குடவிளக்க மருந்தாகவும் மசகெண்ணெய்யாகவும் வழங்கும் தாவர எண்ணெய் வகை.
Cola
வெறியத்துக்கு மாற்று மருந்தாகவும் சுவைப்பொருளாகவும் உடல்வலிமை தரும் மருந்தாகவும் பயன்படும் கொட்டையை உடைய தென் ஆப்பிரிக்க மரவகை.
Dill
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் குடைவடிவ மஞ்சள்நிற மலர்க்கொத்துடைய செடிவகை.
Iceland-lichen, Iceland-moss
மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு.
Liquorice
அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும் தின்பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள் அதிமதுரம் அதிமதுர வேரையுடைய செடிவகை.
Orris-powder
நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி.
Orris-root
மணமூட்டும் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் வேர் வகை.
Rhatany
தென் அமெரிக்க மருந்துப்பூண்டு வகை சாராயக் கலப்படைச் சரக்காகவும் மருந்தாகவும் பயன்படும் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்ச்சத்து.
Squill
சிறுநீர் தூண்டும் மருந்தாகவும் பேதி மருந்தாகவும் பயன்படும் அல்லியினப் பூண்டு அல்லியினச் செடிவகை.
Zedoary
கச்சோரம் மருந்தாகவும் சாயமாகவும் பயன்படும் இஞ்சியின நறுமணப் பொருள்.
Random Fonts
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
Priya Bangla Font
Priya
Download
View Count : 11394
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7550
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136301
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12474
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50572
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107635
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close