English to Tamil Dictionary: மருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Acridin, Acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
Active Ingredient
வீரிய மருந்து வீரிய உள்ளடக்கம்செயற்கூறு வீரிய மூலக்கூறு
Adhibit
மருந்துபோடு ஒற்று.
Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Adjuvant
துணை மருந்துப்பொருள்
Administer
ஆட்சிசெய் நிருவகி நடைமுறை ஆட்சி செலுத்து வழங்கு முறைசெய் செயல்முறை நடாத்து செயற்படுத்து மருந்து இடு உதவு.
Aerial Spraying
விமானம் மூலம் மருந்து தெளித்தல்
Alexipharmic
நஞ்சுக்கு மாற்றுமருந்து (பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான
Aloetic
கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை(பெ.) காற்றாழை சார்ந்த.
Alterant
அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து (பெ.) மாற்றக்கூடிய மாறுபரம் தன்மையுடைய.
Amatol
விசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை.
Ambrosia
சாவா மருந்து அமிழ்தம் நறுஞ்சுவைப்பொருள் தேறல் மகரந்தம்.
Aminobutene
நோவு தணிக்கும் மருந்து வகை.
Ammunition
படைத்தளவாடம் சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
Amorce
வெடிமருந்து திணிப்பு விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை.
Ampoule
தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
Anacathartic
வாந்தி மருந்து (பெ.) குமட்டுகிற வாந்தி எடுக்கத் தூண்டுகிற.
Anaesthetic
மயக்க மருந்து உவ்ர்வின்மை ஊட்டும் பொருள் (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
Anaesthetise
மயக்க மருந்து கொடு மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு உணர்ச்சியில்லாது ஆக்கு.
Anaesthetist
மயக்க மருந்து கொடுப்பவர்.
Analeptic
நலமூட்டும் மருந்து ஊக்க மருந்து (பெ.) நலிவப்ற்றுகிற நலமூட்டுகிற ஆறுதலளிக்கிற.
Analgesic
நோவகற்றும் மருந்து (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற.
Anaphrodisiac
பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
Andromedotoxin
குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Random Fonts
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25532
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15878
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9085
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8616
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7100
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6265
Latha Bangla Font
Latha
Download
View Count : 1302932
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5233

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close