English to Tamil Dictionary: மருந்துச்சரக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Antihistamine
'எதிர் விழுப்புப்பொருள்' புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Antipyrin
கீலெண்ணெயின் துணை விளைபொருள்களிலிருந்து எடுக்கப்டும் வாணிக மருந்துச்சரக்கு.
Chloroquin
முறைக்காய்ச்சலில் பயன்படுத்தப்படும் மருந்துச்சரக்கு.
Chlotodyne
நோவகற்றும் கூட்டு மருந்துச்சரக்கு வகை.
Diuretic
சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துச்சரக்கு (பெயரடை) சிறுநீர்க் கழிவினைத் தூண்டுகிற.
Dry-salter
மருந்துச்சரக்குகள் சாயங்கள் பதனச் சரக்குகள் ஆகியவற்றில் வாணிகம் செய்பவர்.
Dry-saltery
மருந்துச் சரக்குகள் சாயங்கள் பதனச்சரக்குகளின் வாணிகம் மருந்துச்சரக்குகள் சாயங்கள் பதனச்சரக்குகள் விற்கும்கடை.
Materia Medica
மருந்துச்சரக்குகள் மருந்துச் சரக்குகளின் ரெதாகுப்பேடு மருந்துச்சரக்காய்வுநுல்.
Mercurial
பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு (பெயரடை) பாதரசத்துக்குரிய பாதரசம் போன்ற பாதரசத்தினால் விளைந்த துடிப்புள்ள சுறுசுறுப்பான சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த கூர்நுட்படைய நிலையற்ற திடீர்மாறுபாடுடைய.
Neurotic
நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துச்சரக்கு நரம்புக்கோளாறுடையவர் இயற்கை மீறிய உணர்ச்சியுடையவர் (பெ.) நரம்புமண்டலத்தைப் பாதிக்கிற நரம்புக் கோளாறுக்கு ஆட்பட்ட இயற்கை மீறிய உணர்ச்சியுடைய.
Nostrum
கைம்மருந்து போலி மருத்துவர் மருந்து அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு உதிரித்திட்டம் வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம் தனிமுறைவகை.
Prontosil
கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
Salvarsan
மருந்துச்சரக்கு வகை வெட்டைநோய் மருந்து.
Snow
வெண்பனி பனித்திரை பனிமழை பனிவெண்பொருள் பனித்திரள் பனிச்சேறு பனிக்குழம்பு பனிச்சாந்து வெண்டுகில் ஒரு பனிப்பருவமுறை நாரை வெண்சீமை இலந்தைக்கனிவகை கரிய ஈருயிரகைக் குழம்பு (பே-வ) உடல் மரமரப்பூட்டும் தென் அமெரிக்க செடி மருந்துச்சரக்கு வகை (வினை.) வெண்பனி பெய் வெண்பனி தூவு பனிமழை பெய் வெண்பனி சிதறுவி வெண்பனி போல் பொழிவுறு.
Sorbefacient
(மரு.) உறிஞ்சும் இயல்புள்ள மருந்துச்சரக்கு (பெ.) உறிஞ்சும் இயல்புள்ள.
Tibione
எலும்புருக்கிநோய்க்கெதிராகப் பயன்படும் மருந்துச்சரக்கு.
Tolerant
பொறுதியுடைய சகிப்புத்தன்மை வாய்ந்த பொறுத்தமைவுப்பண்புடைய இசைவமைவு காட்டுகிற ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற கண்டிக்காது விடுகிற வெறுப்புக்காட்டாதிருக்கிற ஒத்துடந்தையாயிருக்கிற மட்டின்றி இளக்கங்காட்டுகிற விட்டுக்கொடுக்கும் பண்புடைய கருத்துச்சுதந்திரம் அளிக்கிற சமயசமரச மனப்பான்மையுடைய சமயசமரசங் காட்டுகிற சமயசமர சச் சார்புகொண்ட சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
Random Fonts
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6296
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23461
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6266
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29495
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20368

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close