English to Tamil Dictionary: மருந்துப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhibit
மருந்துபோடு ஒற்று.
Adjuvant
துணை மருந்துப்பொருள்
Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Aromatic
நறுஞ்சுவை மணமருந்துப்பொருள் (பெ.) நறுமணமுள்ள இன்சுவையான (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
Bark
மரப்பட்டை தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை காய்ச்சல் மருந்துப்பட்டை கொயினா மேல்தோல் (வினை) பட்டை உரி தோல்உரி மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி உராய்வினால் மேல் தோலிழ அசறுகட்டு பட்டையாக அமை.
Botanic, Botanical
மருந்துப்பூண்டு (பெ.) தாவரவியலைச் சார்ந்த.
Cachet
(பிர.) முத்திரை நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம் சடிறு மருந்துப் பொதியறை.
Calamint
நறுமண மருந்துப் பூண்டு வகை.
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Chinchonaceous
காய்ச்சல் மருந்துப் பொடிதரும் பட்டைக்கு உரிய மரத்தினைச் சார்ந்த.
Cinchona
காய்ச்சல் மருந்துப் பொடிக்குப் பயன்படும் பட்டை சிங்கானா பட்டை காய்ச்சல் பொடிக்குரிய பட்டை தரும் தென் அமெரிக்க மரம்.
Colchicum
கீல்வாதம்-முடக்குவாதம் முதலிய வாத நோய்க்குப் பயன்படும் மருந்துப்பூண்டு வகை இரணிய துத்தம்.
Drug Stores
மருந்துப் பண்டகம் மருந்துக் கடை
Fizgig, Fisgis
காதலாட்டம் ஆடித்திரியும் பெண் ஈர மருந்துப்பொடியால் இயக்கப்படும் வாணவெடிவகை சீன வெடி சிறுதிறப் பொறி அற்பப்பொருள் வலைத்துன்னல் வேலைப்பாடு திமிங்கில மெறியும் வேல் (பெ.) நிலையற்ற துடிப்புப் போக்குடைய உறுதியற்ற படபடப்பான.
Heralist
பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர் முற்காலத் தாவர இயல் எழுத்தாளர் மருந்துப்பூண்டு விற்பனையாளர்.
Kpharmacology
மருந்துப் பொருளியல்
Nervine
நரம்பூக்க மருந்து நரம்புக் கோளாறு தணிவிக்கும் மருந்துப் பொருள் (பெ.) நரம்புத் தளர்ச்சியைத் தணிவிக்கிற நரம்புக்கோளாறுகளைப் போக்குகிற.
Opopanax
முற்கால மருந்துப் பிசின் வகை நறுமணப் பிசின்வகை.
Physicky
மருந்துபோன்ற மருந்தினை நினைவூட்டுகிற.
Pouch
சிறுபை சட்டை வெளிப்பை போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை குரங்கின் கன்னப்பை (தாவ.) பை போன்ற குழிவு விரையுறை (வினை.) பையிற் போடு உடைமையாக்கிக் கொள் திருட்டுத்தனமாக எடுத்துக்கொள் உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு பைபோல் தொங்கு.
Powd-erflask, Powder-horn
வெடிமருந்துப் புட்டில்.
Powder
பொடி தூள் மருந்துப்பொடி சூரணம் நீற்று மருந்து பற்பம் நறுமணச் சுண்ணம் வெடிமருந்து விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல் (வினை.) பொடிதூவு தூள் முதலியவற்றாற் போர்த்து நறுமணச் சுண்ணாத் தூவு புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய் பொடியாக்கு.
Prescription
விதியமைப்பு ஆணையிடுழ்ல் மருந்துசீட்டு மருந்துபட்டி நீள்வரன்முறை வழக்காறு நீள் வழக்காற்றுரிமை நீடுவழக்காற்றுரிமைக் கோரிக்கை கால எல்லைக்கட்டுப்பாடு உரிமைத்தவணை.
Priming
வெடிமருந்து திணிப்பு துப்பாக்கி மருந்துக்குத் தீவைத்தல் துப்பாக்கியில் உள்ள வெடிமருந்து சுரங்கவெடிப்புக்கான மருந்துப்பொடி வரிசை முற்சாயமாமகச் சாயக்காரர் பயன்படுத்துங் கலவை மாத்தேறலிற் சேர்ப்பதற்குரிய வெல்லச் சேர்வை அவசரக்கல்வி விரை அறிவு திணிப்பு உருப்பாடமாக்குதல்.
Quebracho
திண்ணிய கட்டையையும் மருந்துப்பட்டையையும் த அமெரிக்க மரவகை மருந்துப்பட்டை வகை.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6609
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11361

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close