English to Tamil Dictionary: மறைத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apocrypha
மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Bitingly
சினத்தை மறைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்bite ones' lips try to conceal ones' anger
Blanking
மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace) கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
Conceal
முழுதும் மறை நன்கு மறைத்துவை மறை வடக்கமாக வைத்திரு மாற்றுருக்கொள் வெளியிடாதிரு மறையடக்கு.
Concealment
மறைத்தல் மறைவடக்கம் ஒளிவு மறைவு மாற்றுருவம் மறைவிடம் பதுங்கிடம்
Dark-lanternr
மறைத்துவிடக்கூடிய ஒளியையுடைய விளக்கு.
Dazzle-painting
மாறாட்ட வண்ணப்பூச்சு உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Efface
துடைத்தழி தடங்கெட வை மேற்பரப்பின் உருவழி ஒளிமறைப்புச் செய் மங்க வை விஞ்சி ஒளிவிடு முனைப்பு அழி உரு மறைத்து விடு சிறப்புக் குன்றவை.
Euphemism
மங்கல வழக்கு தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு இடக்கரடக்கர் வழக்குச்சொல் முனைத்த கெட்ட திறங்களை மறைத்துச் சிறு கெடுபண்புகளாகக் கூறுதல்.
Fan-tan
கிண்ணத்தின்கீழ் மறைத்தவைக்கப்பட்ட நாணயங்கள் முதலிய வற்றின் எண்ணிக்கையை ஊகித்துச்சொல்ல வைக்கும் சீன சூதாட்டம் சீட்டுச் சூதாட்டம்.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Keep It Dark
மறைத்து வை.
Mask
முகமூடி முகத்திரை முகக்காப்புள வலை பண்டைய கிரேக்க ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம் மாறுவேடம் உருமாற்றம் முகமூடியணிந்தவர் நரிமுகம் நாதித்தலை (வினை) முகமூடி கவி முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு உருமாறு உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
Mince
கொத்திறைச்சி. குறுக அரிந்த கறித்துண்டு (வினை) கொத்து குறுக அரி மறைத்துப் பேசு மினுக்கி நட.
Mysterious
மறைவடக்கமான புதைவான விளங்காத விளக்கமற்ற புதையார்வமுடைய மறைத்து வைப்பதில் மகிழ்வுடைய.
Negative Association Of Attributes
பண்புகளின் எதிர்மறைத்தொடர்பு
Occult
மறைவாக வைக்கப்பட்ட மறைவியலான் மறைபொருளானசிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள புரியாத பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட. தெய்விகமான இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட மாய மந்திரஞ் சார்ந்த (வினை) மறைத்து வை தற்காலிகமாகப் பார்வைக்கு மறை(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Quilt
இணைப்பு மெத்தை இணைப்புப் பஞ்சுறை (வினை) பஞ்சுறை பொதி பொதி மெத்தையிடு மெத்தைபோல் தைத்து இணை நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு.
Rosicrucian
கிறிஸ்தியன் ரோசன்க்ரூஸ் எபவரால்(14க்ஷ்4-இல்) தோற்றுவிக்கப்பெற்ற மாயமறைத்துறைக் கழக உறுப்பினர் (பெயரடை) மாயமறைத்துறைக் கழகஞ் சார்ந்த.
Secrete
மறைத்துவை மறைவிடத்தில் வைத்து ஒளி சுரப்பி கசியச்செய்.
Secretion
மறைத்து வைப்பு ஒளித்து வைத்தல் (உட.) சுரப்பு கசிவு கசிவது ஊனீர்.
Shebby-genteel
வறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22678
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close