English to Tamil Dictionary: மற்றொன்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alterity
மற்றொன்றாய் இருக்கும் தன்மை.
Alternating
முதலில் ஒன்றும் பின மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற.
Alternative
இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு இரண்டில் ஒன்று இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு இணைக்குழுவில் ஒன்று இரண்டில் மீந்த ஒன்று ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய இரண்டில்ஒன்று உறுதியான.
Applique
மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Appose
ஒன்றன்மேல் மற்றொன்றாகப் பொருந்த வை ஆவணத்தின் மேல் முத்திரை வை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வை எதிர்நில்.
Borrow
கடன் வாங்கு இரவல் வாங்கு தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு தன தல்லாததை வழங்கு அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள் வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள் மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள் குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய் ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
Buy
விலைக்கு வாங்குதல் (வினை) கொள் விலைக்கு வாங்கு அரிதிற்பெற்று கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு பரிமாற்றம் செய்.
Camphorate
சூடத்தால் நிறை மற்றொன்றுடன் சூடத்தினை ஏற்கக்கூடிய அளவு கல.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Compossible
ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Conjunct
மற்றொருவருடன் சேர்க்கப்பட்டவர் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட பொருள் (பெ.) ஒருங்குசேர்க்கப்பட்ட இணைக்கப்பட்ட இணைந்தியல்கின்ற கூட்டிணையான.
Contingnet
படைப்பிரிவு வருநேர்வு மேல் நிகழ்வு எதிர்பாராப் பின்னிகழ்ச்சி (பெ.) மற்றொன்றைச் சார்ந்திருக்கின்ற நிகழக்கூடிய தற்செயலான உறுதியாகக் கொள்ள முடியாத.
Conversion
தலைமாற்றுதல் தலைமறிவு நிலைமாற்றம் கருத்துமாற்றம் கொள்கை மாறுபாடு சமயமாற்றம் பயன்மாறுபாடு உருத்திரிபு பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல் (அள.) கருவாகச் சினை மாறுபாடு தலைமறிப்பு.
Correlative
ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர் ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய ஒருவருக்கொருவர் தொடர்புடைய இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய எதிரிணையான.
Counter-paled
(கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
Cross-piece
மற்றொன்றுடன் குறுக்காகப் பொருத்தப் பெற்றுள்ள துண்டு கப்பலின் முன்பக்கத்திலிருந்து நீண்டுள்ள மரச்சட்டத்தைத் தாங்கும் செங்குத்தான இரண்டு மரக்கட்டைகளை இணைக்கும் கம்பி.
Dependence
சார்ந்துள்ள நிலை சார்பு துணைமைநிலை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்ட நிலை மற்றொன்றன் ஆதரவை எதிர்நோக்கிய நிலை சார்புநிலை பிறரை எதிர்நோக்கிய வாழ்வு நமபிக்கை பொறப்பு அளிப்பதற்குரிய தகுதி
Derive
மூலகத்திலிருந்து பெறுவி மரபுத்தொடர்புபடுத்து மற்றொன்றிலிருந்து தருவி வருவித்து உருவாக்கு மற்றொன்றிலிருந்து உய்த்துணர் மற்றொரு மெய்ம்மை வழி வருவி தகவல் வரப்பெறு.
Detour
சுற்றுவழி வளைந்து செல்லும் வழி இடைச்சுற்று வழி மற்றொன்று விரித்தல்.
Digress
நேர்நெறி விலகிச்செல் செய்தியை விட்டு மற்றொன்று விரி தேவையற்ற செய்திகளை இடையிற் கூறு.
Digression
வழிவிலகிய போக்கு மற்றொன்று பிரித்தல்.
Discursive
மேலோட்டமான தாவித்தாவிச் செல்கிற தொடர்ச்சியற்ற இங்கொன்றம் அங்கொன்றமான சுற்றி வளைத்துச் செல்கிற மற்றொன்று விரிக்கிற வாதமுறையான ஆய்வு முறையான.
Effluence
வழிந்தோடுதல் மற்றொன்றினின்று வெளிப்படுதல் ஒளியின் புற ஏழுச்சி மின்வலியின் புறஒழுக்கு புறஞ்செல்வது.
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Random Fonts
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9236
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19512
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14959
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20325
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18965
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15742
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11763
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6396
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19130
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46712

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close