English to Tamil Dictionary: மலர்ப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acarpellous
மலர்ப் பெண்ணணு அற்ற.
Anthesis
அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Banksia
மலர்ப்புதர்செடி வகை.
Bloom
மலர்ப்பாளம் பிழம்பு
Bloomery
மலர்ப்புமில் பிழம்புச்சாலை
Bloomery
மலர்ப்புமில் பிழம்புச்சாலை
Carpet
விரிப்பு கம்பளம் சமுக்காளம் மேசை விரிப்பு புல் பரப்பு மலர்ப்படுக்கை (வி.) கம்பளம் விரி மூடிப்பரப்பு கவிந்துமூடு கண்டிக்க வரவழை கண்டி.
Cross-pollination
(தாவ.) அயல்மலர்ப் பூந்துகள் சேர்க்கை ஒருமலரின் சூலகமுகட்டில் மற்றொரு மலரின் பூந்துகள் ஒட்டிப் பொலிவுண்டாதல்.
Cross-quarters
கல்லில் செதுக்கிய சிலுவை வடிவ மலர்ப் பொறிப்பு.
Florets
மலர்ப்பிரிவு
Florid
பூவளமிக்க பூவொத்த பூவனப்புடைய பகட்டொளி வண்ணம் வாய்ந்த செக்கச்சிவந்த மலர்களால் அணிசெய்யப்பட்ட மலர்போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற கலை இசைத்துறைகளில் நயவளமார்ந்த இலக்கியத்துறையில் அணிவளமிக்க.
Florist
மலர்பண்ணை வளர்ப்பவர் பூ விற்பவர் மலர் வகைகளை ஆயும் மாணவர்.
Flower-bed
தோட்ட மலர்ப்பாத்தி.
Lancastrian
லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன் (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர் (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
Lavender
நறுமணச் செடிவகை ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள் செஞ்சாயலுடைய மென்னீல நிறம் (வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
Lilac
நறுமண மலர்ப்புதர்ச் செடிவகை இளஞ்சிவப்பு நிறம் (பெ.) இளஞ்சிவப்பான.
Oxlip
மலர்ப்பூண்டு வகை.
Periwinkle
நீலமலர்ப் பசுங்கொடி வகை.
Rock-rose
மஞ்சள் அல்லது இளஞ்சிவப்புநிற மலர்ப்புதர்ச்செடி. வகை.
Rococ
மிகு ஒப்பனைக் கலைப்பாணி மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி (பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த மனைப்பொருள்கள்-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த பழமைப்பட்ட காலங்கடந்த.
Setwall
கருநீலம் அல்லது வெள்ளை மலரினையுடைய மருந்து மலர்ப்பூண்டு வகை.
Speedwell
நீலமலர்ப் படர்கொடிச் செடிவகை.
Synanthy
மலர்ப்பொலிவு.
Tin Flower
தகர மலர்ப்பு
Vase
குடுவை குவளை அழகுமலர்க் கூடை மலர்ப்படிக்கம் (கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம்.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close