English to Tamil Dictionary: மலைப்பகுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alpenhorn
ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Beck
சிற்றாறு மலைப்பகுதியிலுள்ள ஓடை.
Caucasian
மனித உலகின் பேரின வகைப் பிரிவினர் வெள்ளை இனத்தவர் இந்தோ-ஐரோப்பியர் (பெ.) ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய வெள்ளை இனம் சார்ந்த.
Chinook
வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
Cretin
ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர் கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
Jaal-goat
எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை.
Montane
மலைப்பகுதி சார்ந்த மலைப்பகுதியில் வாழ்கிற.
Serpent-grass
பனிப்புல் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக்குரிய செடிவகை.
Snow-field
வெண்பனிக்களம் பனிப்பரப்பு மலைப்பகுதிப்பனிப்பரப்பு நிலையான துருவ வெண்பனிப்பரப்பு.
Ural-altaic
யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய (மொழி.) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21842
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9086
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close