English to Tamil Dictionary: மாட்டிவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coif
தலையோடு ஒட்டினாற்போன்று அமைந்துள்ள குல்லாய் உயர்நிலை வழக்கறிஞரின் பட்டுக்குல்லாய் மகளிர் தொப்பி வகை (வி.) குல்லாய் மாட்டிவிடு முடி ஒப்பனைசெய்.
Show-window
கண்காட்சிப் பலகணி பார்ப்பதற்கெனப் பண்டங்கள் வைத்திருப்பதற்குரிய அல்லது மாட்டிவைப்பதற்குரிய சாளர அரங்கம்.
Tangle
கடுஞ்சிக்கல் சிக்கல் வாய்ந்த களம் கந்தறு கோலம் தாறுமாறான பின்னல் கூளம் கடுமுடிச்சு குழம்பிய நிலை கடும்புதி அள்ளடிக்கரண்டி மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு (வினை) பின்னிச் சிக்கப்படுத்து சிக்கிக்கொள் சிக்கலில் அகப்பட்டுக்கொள் பொறியில் அகப்படுத்து சிக்க வை இடர்களில் தொடர்பு படுத்து மாட்டிவை.
Tape
தளைப்புப் பட்டை வார் சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை வார்க்கச்சை பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை வார்ப்பட்டை இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார் வாரிழைத்தாள். தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை முடி ஒப்பனை வாரிழை தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள் நீட்டளவை வார் (இழி) வடிதேறல் புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார் (வினை) தளைவாரால் கட்டு கட்டுவார் வழங்கு புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள இயந்திர வார்ப்பட்டைகள் இணை இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Random Fonts
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Mani Bangla Font
Mani
Download
View Count : 19924
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204221
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close