English to Tamil Dictionary: மாறாக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adverse
எதிரான மாறாகச் செயலாற்றுகிற பகையான தீங்குவிளைவிக்கிற கேடான பிரதிகூலமான.
Against
எதிராகமாறாகஎதிரிடையாகஎதிர்நோக்கிமுன்னிட்டுமீதுபட்டுமீதாகமேல்மோதிபதிலாக
Anomocarpous
வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய வழக்கத்துக்கு மாறாக விளைந்த.
Blusterous
தாறுமாறாகப் பேசுகிற வீம்படிக்கிற கொந்தளிக்கும் இயல்புடைய.
Carphology
உணர்வு தன்வசமிழந்த நிலையில் படுக்கைத் துணி முதலியவறைறைத் தாறுமாறாகப் பிடித்திழுத்தல் சன்னிச்சேட்டை.
Chaparral
பசுமை மாறாக் குறுமரப் புதர்க்காடு.
Constant Angular Velocity
மாறாக்கோண வேகம் (cav)மாறாக்கோண முடுக்கம் (cav)
Cross-armed
கைகளை மாறாகக் குறுக்காக வைத்துக் கொண்டிருக்கிற.
Cross-bedding
(மண்.) பொது அடுக்கமைவுக்கு மாறாகச் செல்லும் ஒழுங்கற்ற சிறு அடுக்கு.
Desecrate
தூய்மை கெடு தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Disarrange
நிலைகுலை சீர்கெடு தாறுமாறாக்கு குழப்பு அமைதி குலை அலங்கோலப்படுத்து.
Dishevelled
தலைமுடி வகையில் பரட்டையான கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற விரிகோலமான பம்பைத் தலையுடைய ஒழுங்கற்ற திரைதத சுருக்கங்கள் கொண்ட திருந்தாத் தோற்றமுடைய பண்படாத.
Disjoint
இணைப்பொழுங்கு குலை இயலமைதி குலை இயைபு கெடு பொருத்தமற்றதாக்கு ஏறுமாறாக்ககு இணைப்புப் பிரி துண்டுதுண்டாக்கு.
Disorganize
ஒழுங்குமுறையைக் கெடு தாறமாறாக்கு உயிரியல் கூட்டுச் சிதை.
Evergreen Forest
பசுமை மாறாக் காடுகள் பசுமை இலைக்காடுகள்
Follow-on
சிறப்புத் தொடர் உரிமை மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கத்தைவிடக் குறிப்பிட்ட அளவில் குறைந்த ஒட்ட எண்களை எடுத்ததால் வரிசைக்கு மாறாகத் தொடர்ந்து ஆட்டம் ஆடும் உரிமை.
Indiscriminate
வகைதொகையற்ற திரித்துணர்வில்லாத குழப்பநிலைப்பட்ட கும்புகூளமான தாறுமாறாகச் செயல்படுகிற பாகுபாடற்ற.
Invariants Of Stress
தகைவின் மாறாக் கூறுகள்
Inversion
தலைகீழ்த்திருப்புதல் எதிர்மாறாக்குதல் நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல் (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல் தலைகீழ்த்தகவு மாற்று வீதம் (இசை) தலைகீழாகத் திருப்பும் முறைஎதிர்மாற்றத்தின் விளைவு.
Jag
கூர்மையான குவடு குன்ஜீன் குவட்டுமுனை (வினை.) ஒழுங்கில்லாமல் ஓரம் வெட்டு தாறுமாறாகக் கிஸீ பற்களைப்போல் வெட்டு அமை.
Jumble
பல்பொருள் கூட்டுக்குவியல் கும்பல் கூளம் குழப்பநிலை தாறுமாறான நிலை அலங்கோலம் குலுக்கீடு கலைப்பு (வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு தாறுமாறாகக்கல அலங்கோலமாக்கு ஒருங்குகூட்டிக் கலை செப்பம் குலைவி குழப்பு கலைவுறு கலந்துபோ.
Litter
சிவிகை நோயாளிகளுக்கான தூக்கு கட்டில் சேக்கை சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி சருகு சாணக்கூளம் குப்பை கூளம் தாள் செத்தை சவறு துண்டுதூசுக் குவை துப்புரவற்ற நிலை (வினை) வைக்கோல் சேக்கையிடு வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு தாறுமாறான தோற்றமளி பரவலாகச் சிதறியிடு குட்டிகளை ஈனு.
Mistake
தவறு குற்றம் தப்பெண்ணம் தவறான பொருள்கொள் (வினை) தவறாகப் பொருள்கொள் தவறாகக் கருது மாறாகக் கருது ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர் ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள் தவறுசெய் தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
Muddle
குழப்பம் குளறுபடி மடமை (வினை) குழப்ஙபு குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு தவறுதல் செய் குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு.
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28046
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16752
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9701
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9062
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18984
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11657
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85599
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50546
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9607
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close