English to Tamil Dictionary: மாறாநிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adiabatic Chart
வெப்பம் மாறாநிலையைக் காட்டும் படம்
Drone
வேலைசெய்யாத ஆண் தேனீ சோம்பேறித்தேனீ சோம்பேறி பிறர் உழைப்பில் வாழ்பவர் பொம்மென்ற இரைச்சல் ஒலி சலிப்புத்தரும் பேச்சு சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர் தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை (வினை) தேனீப்போல இரைச்சலிடு இரைந்து முரலு சலிப்புத்தோன்றும்படி பேசு.
Fixation
பொருத்துதல் பொருத்தப்படல் கெட்டியாகும்படி செய்தல் இறுகுதல் உறைவு உறுதிப்பாடு அறுதி நிலைப்பு மாறாநிலை திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை ஆவியாகா நிலை வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.
Fixation
பொருத்துதல் பொருத்தப்படல் கெட்டியாகும்படி செய்தல் இறுகுதல் உறைவு உறுதிப்பாடு அறுதி நிலைப்பு மாறாநிலை திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை ஆவியாகா நிலை வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.
Oneness
ஒருமை தனிமை தனித்தன்மை அருந்திறம் முழு ஒருமை ஒற்றுமை உடன்பாடு இணக்கம் ஒத்த தன்மை வேறுபடா நிடிலை மாறாநிலை ஒன்றாத்தன்மை வேறற்ற தன்மை.
Singsong
இழுபறிச் சும்மை சலிப்பூட்டும் சந்த இசைப்பு மாறா ஒரே நிலை மெட்டு அடுக்கொலிப் பாட்டு இழுத்த பேச்சு இசையிழுப்பு வாசிப்பு முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு பயிலாப் பாடற்குழு அரங்கம் சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம் (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட இசையிழப்பாக வாசிக்கப்பட்ட (வினை.) இழுத்திசை இசையிழுப்பாக வாசி இழுத்திசைத்துப் பேசு இசையிழுப்பாக ஒப்பி.
Static Analysis
மாறாநிலை பகுப்பாய்வு
Static Dump
மாறாநிலை கொட்டல் மாறாநிலைத் திணிப்பு
Static Memory
மாறாநிலை நினைவகம்
Static Ram
மாறாநிலை RAM
Static Refresh
மாறாநிலை புதுக்கம்
Static Storage
மாறாநிலை தேக்ககம் மாறாநிலைச் சேமிப்பகம்
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Stereotype
பாள அச்சு அட்டைத் தகடு உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு பாள அச்சுத்தகடு வழங்கீடு பாள அச்சுத் தகட்டாக்கம் மாறாப் படிவுரு நெகிழ்வுற்ற உருச்சட்டம் நிலைத்த உளநிலைப் படிவம் (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட பாள அச்சுமுறை சார்ந்த (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு மாறாநிலைச் சட்டமாக்கியமை மாறாநிலைப்படுத்து மாறாச்சலிப்பூட்டு மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு மாறா மரபுமுறைப்படுத்து.
Uniform
சீருடை பணித்துறைக் கட்டளையிடுப்பு (பெ.) ஒருசீரானவடிவொத்த அமைப்பொத்த மாறாநிலையுடைய வேறுபாடற்ற ஒரேமாதிரியான (வினை.) சீருடையாக்கு சீருடை அணிவி.
Random Fonts
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11292
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close