English to Tamil Dictionary: மிடறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cluck
அடைகாக்கும் கோழியின் கொக்கரிப்பு பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அழைக்கும்போது மிடற்றினின்றும் எழுப்பிம் ஒலி.
Diffuser Throat
நீர்ச்சிதற்றி மிடறு
Dram
அவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு ஒருமிடறு வெறியநீர்ப் பானம் குடி ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Drench
மிடற்றப்பானம் விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு மருந்து நீர் மடக்கின் அளவு நச்சு மருந்தின் மிடற்றளவு முட்ட நனைவு கொட்டு மழை (வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய் விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய் ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை நீர் கொட்டி முற்றும் நனைய வை.
Faucal
(ஒலி.) ஆழ்மிடற்றொலி (பெ.) மிடற்றிற்குரிய மிடற்றொலி சார்ந்த.
Gullet
உணவுக்குழாய் இரைக்குழல் தொண்டை மிடறு நீர்க்கால் கடல் இடுக்கு இடுமுடுக்கு ஒடுக்கமான வழி.
Guttural
மிடற்றொவி (பெ.) மிடறு சார்ந்த தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற.
Gutturalize
மிடற்றொவி ஆக்கு தொண்டையில் ஒலி.
Gutturo-maxillary
மிடற்றையும் தாடைகளையும் சார்ந்த.
Liquid
நீர்மம் திரவவடிவுடைய பொருள் ஒழுகியல் ஒலி (பெ.) நீரியலான நீர்ப்பொருளின் தன்மையுடைய நீர்போன்ற ஒழுகியலான பளிங்கியலான எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த நிலையற்ற அடிக்கடி மாறும் இயல்புடைய சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய ஓழுகிசையான முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத உயிரொலி போன்ற.
Pharyngeal
மிடற்றுக்குரிய
Pharynx
மிடறு
Phonate
மிடற்றொலி செய் குரலொலி எழுப்பு.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Shot
துப்பாக்கிக் குண்டு வெடிகுண்டு சிதறுகுண்டு இரவை குண்டுத்திரள் எய்வு எறிவு வேட்டெறிவு குண்டிலக்கெறிவு கணை இலக்கெறிவு குறி இலக்கெறிவு ஓர் எறிவுமுயற்சி துப்பாக்கியின் ஒரு வெடிதீர்வு உடற்பயிற்சிக்கான எறிகுறிகுண்டு குண்டெறிவு எறிகுண்டுவீச்சு இலக்கெறிவு குறி எறிவு திடீர் ஊகம் தற்செயல்எறிவு யோக எறிவு திடீர் நிகழ்வு திடீர் முயற்சி பாய்எல்லை பாய்தொல்லை இயங்காற்றலெல்லைஇயங்காற்றல்தொலை இலக்கு வேட்டாளர் இலக்குக்குறித் திறலாளர் உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துவகையில் ஒருநிறை வேளைஅளவு மடக்கு வெறிக்குடி வகையில் ஒரு மிடற்றளவு ஒரு தடவை குடிப்பளவு நிழற்படத்தின் ஒருவீச்சு திரைப்படத்தின் ஒருவீச்செடுப்பு நிலப்பாத்தி (வினை.) குண்டு செறிவி குண்டுகளால் எடைபெருக்கு.
Song
பாடல் பாட்டு இசைப்பா எதுமை அமைந்த சிறு பாவகை இசைப்பதம் சந்தயாப்பு கவிதை மிடற்றிசை வாய்ப்பாட்டு குரற்பாட்டு பாட்டின் மெட்டு பறவையின் இன்னிசைப்பு வண்டினத்தின் முரல்வு பண்ணார் குல் பாட்டுககுறிக்கும் பொருள் வழக்கமான பண்பு பேச்சுப்பயில்முறை வகைமுறை வீணாரவாரம் அற்பச்செய்தி சிறுதிறப்பொருள்.
Sonorific
ஒலிசெய்கிற மிடற்றொலி அல்லாத ஒலி எழுப்புகிற ஒலிபடுகிற முழங்கொலி செய்கிற நிறைஓசையுடைய மணியோசையுடைய அடித்தால் கணீர்கணீர் என்று ஒலிக்கிற.
Swig
மிடற்றளவு மது (வினை.) குடித்து வாழ்த்து.
Throat
மிடறு தொண்டை உணவுக்குழாய் குரல்வளை மூச்சுக்குழல் குரல் இடுக்கமான பகுதி ஆற்றின் பாறையிடைப்பகுதி சிற்பப்பகுதியின் அடிப்பள்ளம் (கப்) பாய்கல இயந்திரத்தின் இடுங்கிய பகுதி (வினை) செலுத்து பள்ளஞ்செய் புகுத்தித் திணி.
Throaty
தொண்டை கட்டிய கரகரப்பான கனத்த ஆழ்குரல் வாய்ந்த பெருமிடறுடைய தொண்டைச்சதைப் புடைப்புடைய தொண்டைத்தோல் தொங்கலாகவுள்ள (ஒலி) மிடற்றியலான மிடற்றில் ஒலிக்கிற.
Voice
குரல் மிடற்றொலி பேச்சரவம் பேச்சுக் குரல் கூவிஷீக்குரல் பாட்டுக்குரல் சாரீரம் பாட்டு ஓசை தொனி குரலின் தனித் தன்மை குரல் திறம் குரல் எழுப்பும் ஆற்றல் குரற்செவ்வி குரலின் சரியான நிலை ஓசை தனிச் சிறப்பொலி கருத்து வெஷீயீடு கருத்து வெஷீயீட்டு வாயில் கருத்து வெஷீயீட்டுரிமை அறிவுரை அறிவுரை கூறும் உரிமை ஆணை ஆட்சியுரிமை ஆட்சியுரிமைப் பங்கு செல்வாக்கு கருத்துரிமை கரு துரிமைக் குரல் வாக்குரிமை கருத்து கருத்துச் சார்பு அபிப்பிராயம் கருத்துத் தெரிவிப்பு விருப்பம் பேசப்படுங் கருத்து எழுதப்படுங் கருத்து தொனிச்சிறப்பு எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை (ஒலி.) குரல் நாள அதிர்வொலி (இலக்.) பாடமைதி எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை (இசை.) தனி ஓசைப்பாட்டு தனி ஓசைப்பாடகர் (வி.) குரல் கொடு குரல் எழுப்பு கருத்துத் தெரிவி வாய்விட்டுரை வெஷீயிடு கருத்துக் குறிப்பிடு அகக்குறிப்புத் தெரிவி அலர் பரப்பு (இசை.) தொனிதிருத்து இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய் (இசை.) தொனி வகுப்புச் செய் இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது (ஒலி.) நாத ஒலி ஆக்கு முழங்கொலியாக்கு.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62130
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4289
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23406
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14953
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12413
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13165
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17279
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24353

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close