English to Tamil Dictionary: மிடாவில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barrel
பீப்பாய் மிடா உருள்தொட்டி இயந்திரங்களின் சுழல் உருளை மிடா அளவு குதிரை இடுப்புப் பகுதி உடற்பகுதி துப்பாக்கிக் குழல் கொளாவி பித்தான் (வினை) மிடாவில் வை பீப்பாயிலிட்டு அடை.
Barrelled
மிடாவையுடைய மிடாவில் அடைக்கப்பட்ட துப்பாக்கியில் குழல் உடைய.
Cask
மிடா மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை மிடா அளவு குடிவகை குடிவகை அளவு (வி.) மிடாவில் அடை.
Cooper
கூடைமுனைபவர் மிடா வளைப்பவர் பெட்டி-தொட்டி செய்பவர் கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர் மதுவைச் சில்லறையாக விற்பவர் இன்தேறல் கலவை வகை (வி.) கூடை திருத்து மிடாப் பழுது பார் மிடாவில் அடை சரி செய்து வை ஒட்டுப்போடு.
Daunt
ஊக்கமிழக்கச் செய் அச்சுறுத்து அடக்கு உணவுக்குரிய மீன் வகையை மிடாவில் வைத்து அழுத்து.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Grog
நீர்த்தேறல் இனிப்பில்லா நீர்சேர் சாராய வகை நீர்த்தேறல் அருந்தும் கூட்டுக்குழாம் (வினை) நீர்த்தேறல் அருந்து வெறுமையாய்விட்ட மிடாவில் வெந்நீருற்றிச் சாராயம் பெறு.
Spile
முளை அடைப்பு ஆப்பு முளைத்தடி நிலத்தில் அடித்திறக்குவதற்கான பெரிய வெட்டுமரம் மண்ணில் அடித்திறக்கிய முளை (வினை.) மிடாவில் முளையடைப்பதற்குரிய துளை செய்.
Start
திடுக்குறவு திடீர் அதிர்வெறிவு திடீர் இயலதிர்வு தன்னையறியாமலே திடுமென ஏற்படும் அதிர்ச்சி திடீர் வெட்டசைவு திடீர் வியப்பதிர்ச்சி திடீர் நடுக்குறவு எதிர்பாரா நடுக்க உணர்வு திடீர்ப்பீற்று திடீர் வலி திடீ எழுச்சி விட்டியங்குநிலை இடைவிட்டெழும் சிறுதிற அசைவியக்கம் விட்டெழுச்சி இடைவிட்டெழும் குறுமுயற்சி தொடக்கம் தொடங்குதல் தொடக்குவிப்பு தொடக்க இயக்குவிப்பு புறப்படுகை புறப்படுவிப்பு தொடக்க ஊக்காதரவு முதல்நிலை ஆதரவு பந்தயத்தில் தொடக்க இடம் பந்தயத்தில் தொடக்க வேளை பந்தயத்தில் தொடக்க நிலையான இடம்விடு சலுகை பந்தயத்தில் தொடக்கத்திற்குரிய நேரச்சலுகை (வினை.) திடுக்கிடு திடீர் அதிர்வுறு திடீர் வியப்பதிர்வுறு திடுமெனப் புடைபெயர்வுறு வெட்டுமரவகையில் திடீர்ப்பெயர்வுறு இரிவுறு வெட்டுமர வகையில் திடுமெனக் கீழமர்வுறு பெயர்வுறச் செய் பெயர்ச்சியுணர் திடுமென எழு மேலெழு மனத்தில் எழு காட்சியில் தோன்று புறப்படு தொடங்கு பயன்படுத்தத் தொடங்கிவிடு செயல்தொடங்கிவிடு தொடக்க முயற்சியிலீடுபடு முன்னேற்பாடுகள் செய் தொடக்கமுறு இயங்குவி தொடங்குவி நிறுவு புதுவதாகத் தோற்றுவி தொடங்கி நடத்து விடாது தூண்டுதலளி இயங்கிக் கொண்டே இருக்கும்படி செய் மணிப்பொறியைத் திருக்கிவிடு உந்துகல இயந்திரப் பொறியை முடுக்கிவிடு தொடக்க உதவி செய் ஊக்காதரவு வழங்கு முதல்நிலை ஆதரவு அளி உந்து துருத்தி நில திறம்பு விரி மலர்வுறு தளர்வுறு கழலு துள்ளிப் பாய் தெறித்தோடு பீறி வெளிப்படு வெளிப்படுத்து கலைவுறு கலை ஒழுகுறு ஒழுகுவி வேட்டைவிலங்கு வகையில் மறைவிடத்திலிருந்து கலைத்து வெளிப்படுத்து (கப்.) மிடாவிலிருந்து தேறல் வடித்தெடு.
Starter
தொடங்குபவர் முடுக்குபவர் வேட்டை விலங்கைக் கலைப்பவர் கிளப்புபவர் புதுவதாகத் தொடக்கஞ் செய்பவர் வினைத் தொடக்கம் புரிபவர் வாணிகம்-தொழில் ஆகியவற்றின் வகையில் வினைமுதலாகுபவர் தொடக்க உதவி புரிபவர் ஓட்டப்பந்தயத் தொடக்க அடையாளங் காட்டுபவர் (கப்.) மிடாவிலிருந்து தேயல் வடிப்பவர் பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ள குதிரை போட்டியாளர் பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ளவர் வேட்டையாட்டுத் தொடங்கி வைக்கும் நாய் இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கும் அமைவு தொடக்கமுறைக் கருவி.
Stum
புளிக்காத திராட்சை மது புது மது (வினை.) புளிக்காதிருக்கச் செய் நுண்மக்காப்புப் பொருளின் உதவியால் மிடாவில் சாராயம் மேலும் புளிக்காதவாறு செய்.
Tankard
மிடாததொட்டி மேல்மூடியுள்ள பெரிய குடிகலம் மிடாவிலுள்ள பானம் மிடாத்ட்டி கொள்ளுமளவு.
Tun
தேறல் மிடா மிடா அளவலகு மிடா நிறை அளவு சாராயம் புளிக்கவைக்குந் தொட்டி (வினை) மிடாவில் சேமி மிடா நிரப்பு.
Tund
தேறர் மிடா மிடா அளவலகு மிடா நிறை அளவு சாராயம் புளிக்கவகுந் தொட்டி (வினை) மிடாவில் சேமி மிடா நிரப்பு.
Vent
புடை தொளை கீறல் சிற்றிடைவெஷீ காலதர் காற்றுப் புழைவாய் கோட்டையின் சுடுமதிற்புழை விடுபுழை மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை துறப்பணம் மிடாவில் தொளையிடுவதற்கான கருவி பற்றுபுழை துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய் இசைக்கருவி விரற்புழை கக்குவாய் எரிமலை முகட்டு வாய் குதம் விலங்கின் எருவாய் புகைப்போக்கியின் மோட்டுப் புழை மலம் எச்சம் எரு வெஷீயேற்றப்பட்ட பொருள் வெஷீ வந்த பொருள் வெஷீப்பாடு வெஷீப்படு நிலை கருத்து வெஷீயீடு செல்புழை போக்குவஸீ போக்கிடம் வாய்ப்பு வஸீ வாய்ப்பிடம் மீவரவு நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல் (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு மிடாவில் விடுபுழையிடு போக்கிடம் அஷீ வெஷீயிடு அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி மீவரவு நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
Vent
புடை தொளை கீறல் சிற்றிடைவெஷீ காலதர் காற்றுப் புழைவாய் கோட்டையின் சுடுமதிற்புழை விடுபுழை மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை துறப்பணம் மிடாவில் தொளையிடுவதற்கான கருவி பற்றுபுழை துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய் இசைக்கருவி விரற்புழை கக்குவாய் எரிமலை முகட்டு வாய் குதம் விலங்கின் எருவாய் புகைப்போக்கியின் மோட்டுப் புழை மலம் எச்சம் எரு வெஷீயேற்றப்பட்ட பொருள் வெஷீ வந்த பொருள் வெஷீப்பாடு வெஷீப்படு நிலை கருத்து வெஷீயீடு செல்புழை போக்குவஸீ போக்கிடம் வாய்ப்பு வஸீ வாய்ப்பிடம் மீவரவு நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல் (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு மிடாவில் விடுபுழையிடு போக்கிடம் அஷீ வெஷீயிடு அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி மீவரவு நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10732
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7121
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5501
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4671
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9233
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21551
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7537
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7895
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12371

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close