English to Tamil Dictionary: மீட்டும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dead-point
முட்டுநிலை இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
Decider
உறுதி செய்பவர் உறுதி செய்வது பந்தயத்தில் தயக்க நிலை முறித்து ஆட்டம் மீட்டும் தொடங்கப்படும் நிலை.
Extraditable
குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Extradite
கடத்தல் மீட்டொப்படைப்பு நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை.
Fiddlestick
யாழ்வகை மீட்டும் வில் அற்பப்பொருள்.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Metabolic
ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு.
Re-ascend
மீட்டும் ஏறு.
Re-assumption
மீட்டும் பாவனையாக மேற்கொள்ளுதல் மறு ஊகம் மறு தற்புனைவு மறுபடியும் குத்து மதிப்பாகக் கொண்டது.
Re-exportation
திருப்பேற்றுமதி இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய்தல்.
Re-formation
மீட்டும் வகுத்தமைத்தல் மறுசீராக்கம் மீட்டுருவாதல்.
Re-tread
மீட்டும் விதி மீண்டும் மிதித்துச்செல் குழாய்ப்பட்டைக்கு மறு அடிப்பகுதி அமை.
Reanimate
புத்துயிர்கொடு பிழைப்பி மீட்டும் உணர்வு வருவி.
Reappoint
மீட்டும் அமர்த்து மறுபடியுங் குறித்துறுதி செய்.
Rearm
மீட்டும் மபடைக்கலம் ஏந்துவி புதுப்படைக் கருவிகள் தாங்குவி.
Reassess
திரும்பவும் வரிவிதிப்புச் செய் புது வரிவிதிப்புச் செய் மறுவிலைமதிப்புச் செய் புதிதாக மீட்டும் விலைமதி மறு மதிப்பீடு செய் புதிதாக மீண்டும் மதிப்பிடு.
Reassume
மறுபடியும் பாவனை செய் மீட்டும் ஊகஞ் செய் திரும்பவும் எண்ணு குத்துமதிப்பாக மறுபடியுங்கொள்.
Recall
மீட்டழைப்பானை வெளிநாட்டுத் தொலையமர்வு வகையில் திருப்பியழைப்பு பணி மாற்ணை தொலைப்பயணக் கப்பல்கள் வகையில் திரும்பாணை குறியடையாளச் செய்தி மூலமான பயண மீட்பாணையிடு தாயக மீட்புக் கட்டளையிடு பணிவிடுத்து மீளும்படி கட்டளையிடு நெறிதடுத்துத் திருப்பு கருத்துத் திருப்பி ஈர்த்துக்கொள் மீட்டும் நினைவுக்குக்கொண்டுவா நினைவுபடுத்திக்கொள் நினைவு கொள் நினைப்பூட்டு தன் நினைவுகொள்வி உயிர்ப்பி நினைவு புதுப்பித்து ஊக்கு முடிவு வகையில் மாற்று கட்டளை வகையில் தள்ளுபடி செய் செயல் வகையில் மாற்றியமை. கொடைப்பொருள் வகையில் திரும்பப் பெற்றுக்கொள்.
Recapture
மீட்வு திரும்பப் பெறுதல் மறுகவர்வு இழந்த நிலம் மறுபடியும் கைப்பற்றுதல் மீட்ட பொருள் இழந்து கைப்பற்றியது கருத்து மீட்டுப்பேறு மறதியுட்பட்டதை மீட்டும் நினைவிற்குக் கொண்டுவருதல் (வினை) மீட்டு மீட்டுப் பெறுர மறு பற்றீடு செய் மறுபடியும் கைப்பற்று இழந்த நிலம் கைக்கொள் முயன்று மறபடியும் அடை மறந்தது மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா.
Recivilization
மீட்டும் நாகரிகப்படுத்துதல்.
Reclaim
திருத்துநிலை மீட்புநிலை பண்படுத்தப்படும் தகுதி (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா மீட்டும் நன்னிலைப்படுத்து தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து காடு கெடுத்து நாடாக்கு பண்படுத்து. நாகரிக நிலைக்குக் கொண்டுவா சாகுபடியின் கீழ்க் கொண்டுவா குற்ற நீக்கித் திருத்து தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து மீட்டுங்கோரு.
Recommit
சட்டப்பகர்ப்பு முதலியவற்றை மீட்டும் குழுவிற்கு மறுசீராய்வுக்கு அனுப்பு.
Recondition
கழற்றி எடுத்துச் செய்தமை மறுசீரமைப்புச் செய் மீட்டும் நன்னிலைப்படுத்து.
Reconstituent
சீராக்க மருந்து (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற மறுபடியும் கட்டமைக்க உதவுகிற.
Reconstitute
மீட்டும் இணைத்துருவாக்கு தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு திரும்பவும் அமை.
Random Fonts
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 29038
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13888
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 134006
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18485
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7718
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71803
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13161
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15439
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close