English to Tamil Dictionary: மீவளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Derrick
பாரந்தூக்கு பொறி பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம் குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம்.
Ionosphere
மீவளிமண்டலம் வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி.
Patch
ஒட்டு வட்டப்பட்டை அகலப்பொட்டு ஒட்டுத்தையல் துண்டு காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு கண்தடைக்கட்டு சுட்டி பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை பாத்தி நிலத்துண்டம் பத்தை துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி எச்சமிச்சம் இடையிடைப்பகுதி இடைவெட்டு 1ஹ்1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு (வினை.) ஒட்டுத் தையலிடு ஒட்டுப்போடு ஒட்டுத்துண்டால் சரிசெய் ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு ஒட்டிட்டுச் சரிசெய் துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று சந்துசெய் அமைத்திணக்குவி சீர்செய் அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய் ஒட்டுக்களிணைத்து உருவாக்கு துண்டுகளை ஒட்டி இணை பொட்டுப்பொட்டாகத் தோற்று பட்டைபட்டையாகத் தென்படு.
Rad Iosonde
மீவளிநிலைமானி வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.
Smoke-jack
மீவளி வெப்பவிசைத் திருப்புபொறி அகப்பைக் கோலை மேற்செல் வெவ்வளிமூலமே திருப்பிவிடும் விசைக்கருவி.
Stratocruiser
மீவளி மண்டல வானுர்தி வளிமண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம்.
Stratosphere
மீவளி மண்டிலம் தட்பவெப்பநிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் வளி மண்டிலத்தின் எழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு.
Tropopause
சேணிடைவளிமண்டிலதம்திற்கும் மீவளி மண்டிலத்திற்கும இடைப்பட்ட சிற்றிடை அடுக்குவெப்பநிலை மாறு மண்டல எல்லை
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19206
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close