English to Tamil Dictionary: முகப்புகழ்ச்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Compliment
இன்புகழ்ச்சி கூறு நுண்ணயத்துடன் முகப்புகழ்ச்சி செய் நேசமதிப்புத் தெரிவி பாராட்டு மகிழ்ச்சி தெரிவி அன்பளிப்புச் செய்.
Compliment
-1 முகமன் இன்புகழ்ச்சியுரை நயநாகரிக மொழி ஆசாரமொழி உபசார வார்த்தை நுண்ணயம் வாய்ந்த முகப்புகழ்ச்சி ஆசாரநடைமுறை பரிசு.
Court-dresser
முகப்புகழ்ச்சியாளர்.
Courtly
அரசவைக்குரிய பழக்கவழக்கமுடைய வன்மைவக்கணை மிக்க நயநாகரிகத்துடன் வீறமைதியுடைய இன்முகப்புகழ்ச்சி கூறுகிற உரைநயமார்ந்த.
Flapdoodle
பித்தலாட்டம் வெறும்புரட்டு மட்டமான முகப்புகழ்ச்சி.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Flattery
முகப்புகழ்ச்சி தகாப்பாராட்டுரை மட்டுமீறிய புகழ்ச்சி போலிப்புகழ்ச்சி.
Lipsalve
உதட்டுப் புண் களிம்பு முகப்புகழ்ச்சி போலிப் புகழ்ச்சி.
Sawder
முகப்புகழ்ச்சி.
Slimy
சகதியான குழைசேற்றுத் தன்மைவாய்ந்த சேறு பூசப்பட்ட செழி நிறைந்த சீதக்கட்டார்ந்த சளியார்ந்த சீதங்கட்டியுள்ள பிசுபிசுக்கலான வழுக்குகிற பிடிக்கு வசப்படாத கெஞ்சி ஏய்க்கிற வெறுக்கத்தக்க வகையில் முகப்புகழ்ச்சி செய்கிற தன் மதிப்புக்கேடான அடிமைப்பாங்குடைய.
Soapy
சவர்க்காரம் போன்ற சவர்க்காரம் பூசப்பட்ட சவர்க்காரம் ஊறிய சவர்க்காரத்தின் இயல்புடைய பிசுக்குள்ள வழவழப்பான பூசி மெழுகுகிற பசப்பலான முகப்புகழ்ச்சியான.
Soothingly
தணிவாக சாந்தப்படுத்தும் வகையில் முகப்புகழ்ச்சியாக.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133612
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6012
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135933
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6587
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46705
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15259
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9218
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11039
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15967
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4869

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close