English to Tamil Dictionary: முண்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airy Point
முண்டிடு நிலை
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Apprize
மதிப்பிடு தரமுணர் நலங்கண்டுபாராட்டு கல்ன்தீர்க்க விற்பனை செய்.
Ashamed
வெள்கி வெட்கமுற்று குற்றமுணர்ந்து நாணி.
Awaken
எழுப்புவிழிப்பூட்டுஎழுச்சியூட்டுகவனிக்கும்படி செயபழியுவ்ர்குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படுஎழுச்சியடைஉறக்கத்திலிருந்து எழுப்புrouse from sleep
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Bascule
எடைக்கட்டு இயக்கக்கருவி ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Braze
பித்தளைபோல நிறமுண்டாக்கு பித்தளை வண்ணம் செய்.
Britle
மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த.
Brool
கடுமுணுமுணுப்பு.
Bulbar
குமிழைப்பற்றிய புடைத்த பகுதியைச் சார்ந்த புடைத்த தண்டு நரம்பின்மேல் முணையைப்பற்றிய.
Buzzer
வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர் முணுமுணுப்பவர் ஒலிக் கருவிவகை வட்டமான இரம்பம் மின்சார அறிவிப்புக் கருவி.
Buzzing
ஒலித்தல் முணுமுணுத்தல் முரலுதல் (பெ.) ஒலிக்கிற முணுமுணுக்கிற முரலுகிற.
Buzzy
வண்டுபோல ஒலி எழுப்புகிற முரலுகிற முணுமுணுக்கிற.
Caruncle
மேல்வளர்சதைவிதைமுண்டு
Caruncular
விதைமுடி போன்ற விதைமுண்டின் இயல்பு வாய்ந்த.
Carunculate
விதைமுண்டு உடைய தசைத்திரளை வாய்ந்த.
Catalysis
(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல் தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
Chirp
பறவைகளின் குற்றுயிர்ப்பொலி கிறீச்சொலி பல்லியின் முரல் ஒலி கலகலப்பு மென்குரல் பேச்சு (வி.) கலகல ஒலிசெய் முரல் ஒலி செய் கீசுசென்று இசை மென்குரலில் முணுமுணு.
Claustrophobia
ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும் கோளாறு.
Complain
முறையீடு (வி.) முறையிடு குறை தெரிவி வருத்தம் வெளியிடு குற்றங்கூறு கண்டி மனக்குறை உணர்த்து முணுமுணுத்துக்கொள் ஏங்கு நோவுகொண்டு இரங்கு.
Complainer
முணுமுணுப்பவர் குறை கூறுபவர் முறையிடுபவர் வாதி.
Condyle
(உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து.
Crabbed
குறுக்குமறுக்கான ஏடாகோடமான திண்டுமுண்டான கெட்டகுணமுள்ள கடுகடுப்புடைய கோணல்மாணலான கடுஞ்சிக்கலான புரிந்துகொள்ள முடியாத.
Random Fonts
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14469
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14543

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close