English to Tamil Dictionary: முதலாம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cavalierism
(வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் காலத்திய மன்னர் கட்சியினர் கோட்பாடு மன்னர் கட்சியினர் மரபு.
Domesday, Domesday Book
இங்கிலாந்தில் முதலாம் வில்லியம் காலத்தில் கிபி.10க்ஷ்6-இல் வகுத்தமைக்கப்பட்ட பெருநில அளவாய்வுத் திட்டம் நிலவுடைமைப் பேராய்வுக் கணிப்பேடு
F1
முதலாம் தலைமுறை
Gregorian
முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர் ஆங்கில நாட்டில் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர். (பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற.
Jacobus
முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்.
Napoleonic
பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய முதலாம் நெப்போலியனைப் போன்ற மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
Shipmoney
(வர.) கலவரி பிரிட்டணிற் கடற்காப்புக்கான முதலாம் சார்லஸ் காலவாரி.
Thorough
ஊடுவழி இடைகழி (வர) கட்டொறுப்புமுறை முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை (பெயரடை) முழுதூடளாவிய சிறபொட்டுகும் இடை இடம்விடாத முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற நிறை முழுமை வாய்ந்த வழுவா விடாமுயற்சியுடைய அறு தீர்வான இழைவிடாப்பிடியான கடுங் கண்டிப்பான மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத கடுங் கட்டிறுக்கமான.
Random Fonts
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13919
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50572
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20691
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close