English to Tamil Dictionary: முதலியவற்றிலிருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Cold-drawm
அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
Detritus
பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Income
வருவாய் தொழில் நிலம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் காலாகால ஊதியம் வரவு வருமானம் நிகர ஆதாயம்.
Lymph
(செய்.) தூயநீர் (உட.) நிணநீர் புண் முதலியவற்றிலிருந்து கசியும் ஊனீர் ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர் காப்புச் சீநீர் வகை.
Random Fonts
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12496
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303212
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19410
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close