English to Tamil Dictionary: முதிர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Fetus
முதிர்கரு
Aborted
காலத்துக்குமுன் பிறந்த முதிராத முதிராக் கருநிலை யுருவடைந்த.
Adult
வயதுவந்தவர் முதிர்வயதுடையவர்.
Adult
முதிரி முழு வளர்ச்சியடைந்த
Age
வாழ்நாள் ஆயுள் பருவம் முதிர்ச்சி சரியான வயது உரிமை வயது முதுமை காலப்பிரிவு யுகம் ஊழி தலைமுறை (வினை) முதுமையுறுமுதுமைப்படுத்து முதுமையாகத் தோற்று முதிர்ச்சி அடை.
Aged
வயதேறிய வயதுமுதிர்ந்த முதிய நெடுங்காலமாக இருக்கிற.
Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Ageing
காலப்படல் முதிர்வு
Ageing Index
முதிர்வு காட்டி
Ageing Test
முதிர்வுச் சோதனை
Artificial Ageing
செயற்கை முதிர்ச்சி
Autumnal
இலையுதிர் காலத்திற்குரிய கூதிர்ப்பருவக்கனிவுடையகூதிர்ப்பருவத்தில் மலர்கிற முதிர்கனிவான நடுப்பருவம் கடந்த.
Bread
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டிஅப்பம்உணவுவாழ்க்கைத் தொழில்பிழைப்புச்சாதனம்(பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்தபிழைப்புக்குரியஉயர் நோக்கமற்றமுழுதும் உலகியல் சார்பானஇயற்பொருள் வாதம் சார்ந்தமுதிரா இளமைக்கூறுடையஉறமற்ற
Bud
அரும்பு மலர்மொக்கு இளந்தளிர் முளை இளங்கொத்து போது (வில.) முதிராக்கருமுளை முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர் இளம்பைதல் (வினை) அரும்பு தளிர்விடு மொக்குவிடு கிளை மொட்டாய் எழு அரும்பிலிருந்து வெளிப்படு புதிதுபிற வளரத்தொடங்கு புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Caducous
பழுத்து விழுகின்ற இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற நிலையற்ற அழியக்கூடிய.
Capability
செயல் வல்லமை திறமை செயற்படுவதற்குரிய இயல்பு முதிர்வுறா உள்ளார்ந்த தகுதி.
Caryopsis
(தாவ.) உமியுடன் ஒட்டிய தானிய வகை முதிரை.
Cereal
முதிரை தானியம் கூலம் காலைச் சிற்றுண்டிப் பணியாரம் (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
Cerealist
கூலத்துறையில் தனி ஆய்வு நடத்துபவர் முதிரைகளை உட்கொள்பவர்.
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Chondropterygii
எலும்பின் குருத்தினம் முதிரா எலும்பு மூலப்பொருளை எலுபுக்கூடாக உடைய சுறா முதலிய மீனினங்களை ஒத்த உயிரினம்.
Chondrus
எலும்பின் குருத்து முதிர்ச்சிபெறா நிலையிலுள்ள கருமூல எலும்பு.
Commissionaire
பணிமுறைத் தூதர் வாயிற்காப்போன் வாயிற்காப்போராகப் பணியாற்றும் வயது முதிர்ந்த கடல் நிலப் படைவீரர்.
Concoction
கலந்து வடித்திறுத்தல் வடிசாறு மருந்துக்கலவை பொய்புனைதல் புனைசுருட்டு கட்டுக்கதை முதிர்வு குதிர்வு.
Crude
இயற்கை மேனியான முதிரா முதல் நிலையிலுள்ள உருவாக்கப்படாத செப்பமுறாத பட்டையிடப்படாத மெருகிடப்பெறாத செப்பமற்ற பண்பற்ற கரடுமுரடான முரட்டுத்தனமான கலைநயமற்ற பக்குவமுறாத முடிவுறாத செரிமானமுறாத மனத்தால் பற்றமுடியாத ஒழுங்கமைதி அற்ற.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39904
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161319
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close