English to Tamil Dictionary: முனைப்புடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arty-andcrafty
கலைத் தன்முனைப்புடைய பயனைவிடக் கலைமுனைப்பான.
Busked
மார்புக்கச்சில் முனைப்புடைய முகப்புப் பொருத்தப்பட்ட.
Chromatic
நிறம் சார்ந்த வண்ணத்தினால் உண்டாகிற நிற முனைப்புடைய (இசை.) அயலுருக்கள் விரவிய.
Conscious
உணர்வு நிலையுடைய உணர்வு விழிப்புடைய உணர்கிற தெரிகிற தெரிந்துள்ள நெஞ்சரிந்த உணர்ச்சிமுனைப்புடைய.
Denticulate, Denticulated
பற்கள் போன்ற முனைப்புடைய.
Indelicate
நுண்ணயமற்ற நயமுறைக்கொவ்வாத உணர்ச்சிநயமற்ற நயத்திறனற்ற நாணங்கெட்ட தகா முனைப்புடைய.
Melodrama
உணர்ச்சி முனைப்புடைய இன்ப முடிவு நாடகம் பல்லியங்களின் பின்னணி இசையுடன் இணைந்த பாடல்கள் விரவப்பெற்ற நாடகம்.
Mercantile
வாணிகஞ் சார்ந்த வாணிகம் பற்றிய பண அவாவுள்ள பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
Pointed
முனையுடைய கூர்மையான கருத்துரை வகையில் முனைப்புடைய உள்ளத்தை வடுப்படுத்துகிற வற்புறுத்துகிற தௌிவாகச் சுட்டிக்காட்டப்பட்ட.
Profile
பக்கத்தோற்ற வடிவம் ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம் ஒப்பீட்டளவுக்கோடு பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம் ஒருமுகத்தோற்ற வரைப்படம் கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம் ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம் பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி தௌிவான முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு.
Promontory
நிலக்கூம்பு கடலிற் பாய்ந்துள்ள நில முனைக்கோடி (உள்.) உந்துறுப்பு உடலில் புறமுனைப்புடைய நீள் பகுதி.
Pronounced
வன் திறமான முனைப்புடைய தனிப்பண்பினைக் காட்டுகிற தீர்மானமான.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Revengeful
பழிவாங்கும் மனப்பான்மையுள்ள பழிவாங்கும் முனைப்புடைய.
Romantic
புனைவியற்பாணியாளர். கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர் (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க காதற்காவியஞ் சார்ந்த காதற்கதையின் இயல்புவாய்ந்த காதற்காவியத்திற்கு ஏற்ற காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த புத்தார்வக் கற்பனை தூண்டுகிற கனவுருக்காண்கிற கனவுலகில் உலாவுகிற இயல்கடந்த நிகழ்ச்சிகள் கொண்ட இயல்பல்லாப் பண்புவாய்ந்த விசித்திரத் தன்மையுடைய எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற உணர்ச்சிமுனைப்புடைய புதுமை உணர்ச்சிமிக்க புத்தார்வமிக்க வியப்பார்வந் தூண்டுகிற பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த புனைவியற்பாணி சார்ந்த வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நமுறை உரலகுடன் தொடர்பற்ற கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Salience, Saliency
புறமுனைப்புமுனைப்புடைப்பு பிதுக்கம் துருத்திக்கொண்டுள்ள தன்மை புறப்புடைப்புத்தோற்றம் முகப்பு.
Shame
வெட்கம் நாணக்கேடு மானக்கேடு குற்றவுணர்வால் ஏற்படும் புண்படுநிலை இகழ் இழிக்கப்படும் நிலை இழிவு அலர்தூற்றலுக்கு ஆட்படும் நிலை உட்குணர்வு குறைபாட்டினால் ஏற்படும் மன உளைவு தாழ்வுணர்ச்சி தகவுக்கேடான நடத்தையால் ஏற்படும் அவலநிலை மானவுணர்ச்சி வெட்கந்தவிர்ப்பதற்கான முனைப்புடைமை மானம் வெட்க உணர்வால் ஏற்படுந் தயக்கம் இகழச்சம் மானக்கேடான செய்தி வெளிப்பட்டுவிடுமே என்ற உளநடுக்கம் மானக்கேடு விளைவிப்பவர் மானக்கேடு விளைவிப்பது மானக்கேடு விளைவிக்கும் நிலை கூச்சம் அறைப்பு உடலின் மறை உறுப்பு (வினை.) வெட்கமுறுவி நாணங்கொள் அவமானப்படுத்து மானத்தைக்கெடு மதிப்பஅழி அவமதிப்பு விளைவி மானக்கேடாயமை இகழ்வருவி அலர்தூற்றலுக்காட்படுத்து தலைகுனிவுண்டாக்கு வெள்கித் தலைகுனியச் செய் மேலேர் வகையில் நாணம்படி செயல் ஆற்று மேம்படு மான உணர்ச்சியைப் பயன்படுத்தி அச்சுறுத்திச் செயலாற்றுவி அவமான அச்சுறுத்தலால் வலுக்கட்டாயமாக்கிச் செயல் தவிர்வி வெட்கத்தின் காரணமாகச் செய்ய மறு.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Special
சிறப்பு முறைக் காவல்துறையினர் சிறப்புமுறைப்புகைவண்டி சிறப்புமுறைத் தேர்வு செய்தித்தாள் வகையில் சிறப்பிதழ் (பெ.) தனிவகையான சிறப்பு முறையான சிறப்பியல்புடைய பொதுநிலை மீறிய குறிப்பிட்ட காரணத்திற்கான தனிச்செறிவுடைய தனி முனைப்புடைய தனிப்படிமுறையான தனிப்பட்ட அளவுடைய.
Spiky
முள்ளார்ந்த இரும்புமுட்கள் பொருத்தப் பெற்றுள்ள கூர்முனையுடைய (பே-வ) வினைமுனைப்புடைய ஆங்கிலத் திருச்சபை சார்ந்த.
Systematic
முறையான முறைப்படுத்தப்பட்ட திட்டப்படியான திட்டமிட்டுச் செய்யப்பட்ட இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட முழுநிறை முனைப்புடைய விட்டு விட்டு நிகழாத முழுமனம் ஊன்றிச் செய்த சிறிதும் இடைவிடாத.
Toughen
கெட்டிப்பாக்கு வலிவுள்ளதாகு விறைப்பாகு முனைப்பாக்கு முனைப்புடையதாகு கடுமையாக்கு. கட்டுறுதியாகு உறுதிப்படு கடிதாகு விறைப்பாகு.
Tragopan
கொம்புபோன்ற முனைப்புடைய பகட்டு வண்ணக் கோழிவகை.
Transpontine
பாலங்கடந்தலண்டன் நகரில் தம்ஸ் ஆற்றுக்கப்பாலுள்ள நாடக வகையில் கீழட்த்தர உணர்ச்சி முனைப்புடைய.
Triode
சேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18460
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14298
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7570
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13511
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28989
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7375
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5391
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12830

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close