English to Tamil Dictionary: முன்னாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afore
ஏற்கனவே முன்னதாக முன்பாக முன்னால்.
Aforetime
முன் நாளைய (வினையடை) பண்டு முன்னாட்களில்.
Agnus Castus
கற்புமரம் கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Ago
முற்பட்டு முன்னாள் முந்தி.
Ahead
மேலும் முன்னாடி முந்தி நேராக தொடர்ந்து துணிந்து ஊக்கமாக.
Antependium
பலிபீடத்துக்கு முன்னாலுள்ள திரை.
Antepenultimate
ஈற்றயலடுத்தது (பெ.) ஈற்றயல் அடுத்த ஈற்றயலுக்கு முன்னான.
Avizandum
(சட்.) முன்னாய்வு தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல்.
Before
முன்னிலையில்முற்படமுந்திமுன்னாட்களில்முன்பு
Bersaglieri
முன்னாட்களில் துப்பாக்கியேந்திய தலைசிறந்த இத்தாலியக் காலாட்படைப் பிரிவினர்.
Bring To Front
முன்னால் கொண்டுவா
Burgonet
கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம்.
Calculating
கணிக்கிற முன்னாய்வுடைய திட்டமிடப்பட்ட தன்னலமும் சூழ்ச்சியுமுடைய (தொ.) கணிப்புப் பொறி.
Caravel
நடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை.
Carrier-pigeon
முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா புறாவகை.
Cidevant
(பிர.)முன் வழக்காற்றின்படியான (வினையடை) முன்னாள் வழக்கின்படி.
Cord Ovan
ஸ்பெயின் நாட்டிலுள்ள கார்டோவாவிலிருந்து முன்னாள் வந்த ஆட்டுத்தோல் வகை (பெ.) கார்டோவாவைச் சார்ந்த.
Cornbrash
(மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை.
Defaulter
நீதிமன்றத்தில் தோன்றத் தவறியவர் ஒப்படைக்கப்பட்ட பணத்திற்குக் கணக்குக் கொடுக்கத்தவறியஹ்ர் தன்மதிப்புக்காக்க முன்னாட்களில் நடத்தப்பட்ட போராட்டக் கடமையில் தவறியவர் படைத்துறைக் கற்றம் செய்தவர்.
Dispose
ஒழுங்கமைதி செயலாட்சி நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி (வினை) ஒழுங்கபடுத்து வை நிரல் பட வை வரிசைப்படுத்து கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய் திட்டம் நிறைவேற்று செயல் முடிவு கட்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி தீர்வு செய் செலவு செய் தன் விருப்பப்படி கையாளு செயலாடசி செய் சரக்குக் கையிருப்பை விற்பனை செய் தள்ளிக் கழி ஒழி தவிர் ஒழித்துக்கட்டு கொன்றழி பகிர்ந்தளி நன்கொடை வழங்கு மனம் பற்றுவி விருப்பம் கொள்ளுவி நாடுவி உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து கருத்து ஒருசார்புறுத்து.
Earlock
காதின் அருகில் முன்னாட்களில் வளர்க்கப்பட்ட சுருள்முடி.
Edgeways, Edgewise
கூர்விளிம்புமுன்னாக கூர்விளிம்பு மேலாக பக்கவாட்டாக விளிம்போடு விளிம்பு சேர.
Endways, Endwise
விளிம்பு முனைப்பாக முனை மேலாக ஓரம் முன்னாக விளிம்புடன் விளிம்பாக.
Erewhile
முன்பு முன்னாட்களில்.
Erstwhile
முன்னாட்களுக்குரிய (வினையடை) முன்னாட்களில்.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9646
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9593
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39593
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14306

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close