English to Tamil Dictionary: முன்னுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Azoic
உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னுள்ள உயிரினத்தடமற்ற.
Cierge
வழிபாட்டு மேடை முன்னுள்ள நெடு மெழுகுத்திரி விளக்கு.
Credence
நம்புதல் நம்பிக்கை நம்புதல் பெறும் நிலை திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
Half-title
புத்தகத் தலைப்புப் பக்கத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறுதலைப்பு.
Must
புதிய சாராயம். முழுப்புளிப்பாகு முன்னுள்ள கொடிமுந்திரிப் பழச்சாறு.
Pre-cordial
(உள்.) நெஞ்சுப் பைக்கு முன்னுள்ள.
Pre-costal
(உள்.) விலாவெலும்புகளுக்கு முன்னுள்ள.
Pre-maxillary
(உள்.) மேல்தாடைக்கு முன்னுள்ள.
Prehistoric Man
சரித்திரகாலத்துக்கு முன்னுள்ள மனிதன்
Premolar
முன் கடைவாய்ப்பல் கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல் மனிதர் வகையில் இருகதுப்புப்பல்.
Rood
சிலுவை இயேசுநாதர் உடல் அறையப்பட்டிருந்த கழுமரம் திருக்கோயில் இசைக்கூடத்தின் முன்னுள்ள பீடத்தின்மேல் அமைந்த குருசு பதினொருமுழக் கோல் பதினொருமுழக் கோற் சதுரம்.
Stem
நடுத்தண்டு உடற்பகுதி மரவகைத் தண்டு இலையடி இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு இடைத்தண்டு தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய நிமிரச்சு இசைக்குறிகளின் நிமிர்வரைப் பகுதி குறித்தலைப்புக்களிலிருந்து மேலுங்கீழும் செல்லுங்கோடு சொல்லடித்தண்டு சொற்சிதைவின் மாறப் பகுதி மரபுக் கால்வழிக்கொடி குடும்பக் கால்வழிக்கொடி இனக் கால்வழிக்கொடி (கப்.) வளைமுகம் முகப்பு முன்னுள்ள வளைகட்டை (கப்.) முகப்புக்கட்டை அடிக்கட்டையின் முன்வளைவு (வினை.) தண்டு இணைவி தண்டுபொருத்து தண்டு அகற்று தண்டுகொண்டு முட்டு தண்டு வளரச்செய் புகையிலை அடிக்காம்பகற்று எதிர்த்துநில் முட்டித்தாக்கு வளர் கீண்டெழு தோன்று மூலமாகக் கொண்டு மேலேழு தோன்றி வளர்வுறு.
Subsacral
விலங்கின் முக்கோணக் குத எலும்பிற்குக் கீழுள்ள மனிதனின் முக்கோணக் குத எலும்பின் முன்னுள்ள.
Subsscapular
விலங்கின் தோள்பட்டை எலும்பிற்குக் கீழுள்ள மனிதர் வகையில் தோள்பட்டை எலும்பிற்கு முன்னுள்ள.
Supra
மேலே மேற்கண்டவாறு முற்காட்டியவாறு முன்னுள்ளபடி.
Wall
சுவர் வளாகப் புறமதில் மதிலகச் சுற்றுச்சுவர் கட்டடத்தின் பக்கக் கட்டுமானம் அறையின் புடைச்சுவர் கோட்டை மதில் மதிலரண் பக்க மதில் பெட்டியின் பக்கப் பலகை பொருளின் பக்க பகுதி சுவர் போன்ற பக்கத் தட்டு அறைகளின் இடைச்சுவர் இடைத்தடுப்பு இடைப்பிரிவு மதில்போன்ற இயற்கையமைவு மதில்போன்ற தடை எல்லைத் தடைவேலி தடையெல்லை குறுக்கிட்டுப் பளாம் ஊடுதடை வழித்தடை அரணடைப்பு பாதுகாப்பமைவு தொங்கலாதார அமைவு பாதையின் ஓரம் நடைபாதையின் புற ஓரம் சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு தாழ்வாரப் பாறை சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி (தாவ.) சுற்றுப்புற இழைமம் (வினை.) சுவர் எழுப்பு சுவர் அடைப்புச் செய் சுவரிட்டு வளை மதிற்காப்பளி அரண்காப்புச் செய் தடைகாப்புச் செய் பாதுகாப்பு உண்டுபண்ணு துளையினை அடை வழியடை இடைச்சுவரிட்டுப் பிரி.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12142
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15958
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15869
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25481
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15378
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42176
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36349

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close