English to Tamil Dictionary: முரடான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrupt
தொடர்ச்சியில்லாததுண்டிக்கப்பட்டஅற்று விழுதல் முரிவுதிடீரென்றுசெங்குத்தானதிடீர் வீழ்ச்சியானமுரடாணdisconnectedbroken offabruption (n.)breaking offabruptly (adv.)
Asperate
கடிதாக்கு கரடுமுரடாக்கு.
Bad Lands
கரடு முரடான நிலங்கள் கேடு நிலங்கள்
Barbarize
காட்டுமிராண்டியாக்கு கரடுமுரடாக்கு மொழித்தூய்மையைக் கெடு அழுகலாக்கு.
Barbarous
நாகரிகமற்ற கொடுமையான பண்புக்கேடான முரடான தூய்மையற்ற கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய.
Branny
கூலக்குப்பை உடைய கரடு முரடான பண்படாத.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Burlap
கரடுமுரடான திரைச்சீலை பருக்கன் துணிவகை.
Burly
பெரிய முரடான உறுதியுள்ள.
Coarse
கரடுமுரடான சொரசொரப்பான இழிந்த முரட்டுத்தனமான நாகரிகன்ற்ற சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான பண்பு நயமற்ற செப்பமற்ற உருநயமற்ற பருவெட்டான பருங்கூறுகளாலான.
Coarse
கரடுமுரடான
Coral-rag
கரடுமுரடான பவழச் சுண்ணப்பாறை.
Cragged
கொடும்பாறைகள் செறிந்த பிளவுபட்ட பாறைகளுள்ள கரடுமுரடான கூர்மேடு பள்ளமான.
Craggy
கொடும்பாறையான உடைக்கப்பட்ட பாறைகளுள்ள கரடுமுரடான மேடுபள்ளமான.
Crassitude
திண்ணிய சடத்தன்மை கரடுமுரடான தன்மை நெருக்கம் அடர்த்தி முட்டாள்தனம் மடமை.
Crude
இயற்கை மேனியான முதிரா முதல் நிலையிலுள்ள உருவாக்கப்படாத செப்பமுறாத பட்டையிடப்படாத மெருகிடப்பெறாத செப்பமற்ற பண்பற்ற கரடுமுரடான முரட்டுத்தனமான கலைநயமற்ற பக்குவமுறாத முடிவுறாத செரிமானமுறாத மனத்தால் பற்றமுடியாத ஒழுங்கமைதி அற்ற.
Crudity
பக்குவமடையா நிலை அனுபவமற்ற தன்மை செயல் முற்றுப்பெறாத நிலை பண்படாமை கரடு முரடானது திருத்தம் பெறாதது.
Dissonant
கடுமுரண் ஒலியுடைய இசையொவ்வாத மாறுபட்டுள்ள கரடுமுரடான பொருந்தாத.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Gothic
முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி அச்சுருப் பழம்படிவ வகை (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த பண்படாத முரடான அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
Incondite
இலக்கிய ஆக்கவகையில் ஒழுங்காக அமைக்கப்பெறாத செப்பமுறாத. கரடுமுரடான.
Irregular
ஒழுங்கற்ற சட்டத்திற்கு எதிரான விதிக்குப் புறம்பான இயற்கைக்கு மாறான இயல்பு கடந்த செவ்வொழுங்கற்ற சமமல்லாத கரடுமுரடான மேற்பரப்புடைய சமதளமற்ற சமமல்லாத கரடுமுரடான மேற்பரப்புடைய சமதளமற்ற ஒழுங்குமுறையில்லாத கால ஒழுங்குபடாத (இல) முறைப்படி மாறுபடாத படைத்துறை ஒழுங்குமுறை சாராத நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
Jack-plane
கட்டை விமானம் கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி.
Landing-string
கப்பல் விமானம் இறங்கத்தக்க கரடுமுரடான நீண்ட இடுக்கான இடம்.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close