English to Tamil Dictionary: முரண்பாடான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absonant
முரண்பாடான, பொருந்தாதநேர்மையற்ற நியாயத்திற்கு ஒவ்வாதபுறம்பான மாறுபட்டமுரண்பாடு.discordantunreasonableforeignabsonance (n.)
Anachronistic
கால வரிசைக்கு ஒவ்வாத கால முரண்பாடான.
Anorthic
மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
Conflicting
போராடுகிற மோதுகிற ஒன்றுக்றொவ்வாத முரண்பாடான.
Contradictory
நேர்மாறான பொதுநிலை எதிர்மறையான உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற முரண்பாடான ஒவ்வாத மறுக்கும்.இயல்புடைய.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Cross-purpose
மாறுபட்ட நோக்கம் நோக்கமுரண் முரண்பட்ட நடவடிக்கை முரண்பாடான அமைவு.
Disharm;orize
பொருத்தமற்றதாக்கு முரண்பாடாகு.
Incompatible
மாறுபாடான முரண்பாடான ஒவ்வாத பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத.
Inconsistent
முரண்பாடான ஒவ்வாத முன்னுக்குப் பின் மாறுபட்ட முரணியலான அக ஒழுங்கமைதியற்ற.
Irrational
கூறுபடா எண் தீரா அளவை (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான அறிவுக்குப் பொருந்தாத முரண்பாடான குளறுபடியான (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த தீரா அளவை சார்ந்த.
Perversive
தகாவழிச் செல்கிற முரண்பாடான தலைகீழாய் புரட்டுகிற.
Subcontrary
குறைநிலைமுரண் சிறிதளவு முரண்பட்ட முற்கோள் (பெ.) குறைநிலை முரணான சிறிது முரண்பாடான.
Warring
போட்டி பூசல்களிடுகிற முரண்பாடான.
Wobble
அசைவாட்டம தள்ளாட்டம் தயக்கம் பிறழ்ச்சி திசை பிறழ்வு போக்குப் பிறழ்வு கொள்கைத் தடுமாற்றம் (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல் நடுக்காட்டம் ஆடு நெறிபிறழ் உறுதிப்பாடின்றிச் செயலாற்று முரண்பாடாக நட ஒரு நிலைப்படாதிரு ஒலி குரல் வகையில் நடுக்குறு தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல்.
Wrong
பொல்லாங்கு தீமை நேர்மைக்கேடு அநீதி பழிச்செயல் அழிமதிச்செயல் தவறு தவறான நிலை தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை தப்பெண்ணம் தவறான கருத்துக் கொள்ளுதல் (பெ.) தவறான இயன்மாறான நேர்நிலைக்கு மாறுபட்ட பிழைபாடான முறைபிறழ்வான முறைகேடான சட்டமீறிய சட்டத்திற்கு மாறான ஒழுங்குகுலைவான கோளாறான மோசமான முரண்பாடான (வினை.) நேர்மைக்கேடாக நடத்து தீங்கு இழை புண்படுத்துஞ் செயல் செய் தவறான எண்ணங் கற்பி தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி (வினையடை.) தவறாக பிசகாக பிழைபட.
Random Fonts
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7811
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60201
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18348
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13664
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7354
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8585
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20325
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36309
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8339
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7631

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close