English to Tamil Dictionary: மூளையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cerebralism
மனத்தின் செயல்களெல்லாம் மூளையில் தான் தோன்றுகின்றன என்னுங்கோட்பாடு.
G-suit
விசைகாப்பங்கி பெருவிசையியக்கத்தின் போது மூளையிலிருந்து குருதியிறங்கி உணர்விழிப்பு உண்டாகாமல் தடுப்பதற்காக விமானிகளணியும் விரிவாற்றல் கண்ணறைகளையுடைய இறுக்கமான அங்கி.
Grasp
படிப்பு கைப்பிடி ஆற்றல் பற்றும் ஆற்றல் எட்டுந்தொலை கட்டுப்படுத்தும் சக்தி அடக்கியாலும் திறம் மனம் பற்றிக்கொள்ளும் திறம் மூளையில் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் (வினை) பற்றிப்பிடி பிடிபடு பற்ற முயற்சி செய் எட்டிப்பற்று பேராவலுடன் கைப்பற்று பறி.
Impervious
புக வழியளிக்காத துளைக்கமுடியாத. செவிவழி நுழைய இடங்கொடாத மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
Nerve
நரம்பு தளை தசைக்கட்டு (உள்.) உணர்ச்சி நாளம் மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண் வில்நாண் நரம்பின் நாரியல் இழைமம் (தாவ.) இலை நரம்பு நடுநரம்பு முறுக்கேறிய நிலை ஊக்கம் ஆற்றல் மனவுறுதி இடரிடை உலையா மன அமைதி மனத்திட்பம் துணிவு தளராத்தன்னம்பிக்கை (பே-வ.) துணிச்சல் திண்ணக்கம் துடுக்குத்தனம் (வினை.) வலிவூட்டு ஊக்கமளி உரமூட்டு இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி.
Thalamus
உவளகம் மகளிர் உள்ளறை உள்ளறை (உள்) மூளை நரம்பு முடிச்சு மூளையிலிருந்து நரம்பு வெளிப்படும் இடம் (தாவ) மலர் பொருத்திடம்.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12076
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107564
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32406
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6049
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20316
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7288
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close