English to Tamil Dictionary: மெய்ம்மைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Analytic
பகுப்பாராய்ச்சி சார்ந்த பகுத்தாய்கிற மூலமெய்ம்மைகள் காண்கிற.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Certificate
நற்சான்று சான்றிதழ் மெய்ம்மைக்கான எழுத்துமூலச் சான்றறிவிப்பு தகுதிச்சான்று உறுதிச்சீட்டு (வி.) நற்சான்றுப் பத்திரம் கொடு சான்று ஆவணம்.
Ens
மெய்ம்மைக்கூறு கருத்துப்படிவம் தத்துவம்
Euclidean
கிரேக்க வடிவியலறிஞர் யூக்ளிட் என்பாருக்குரிய யூக்ளிட் வகுத்துணர்ந்து கண்ட மூல மெய்ம்மைகளுக்கிசைவான இலக்கணமுடைய இடவெளி சார்ந்த.
Existentialism
புறமெய்ம்மை மறுத்த வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடு.
Hierophant
பண்டைக்கிரேக்கரிடையே திருநிலை வெளிப்படுத்தும் புரோகிதர் திருநிலைத் தீக்கை செய்பவர் திருநிலைமறை மெய்ம்மைகளை விளக்குபவர் தேசிகர்.
Hypothetic, Hypothetical
புனைவுகோளியலான தௌிவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட மெய்ம்மைக்கோளியலான முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட புனைவுகோள் சார்பான மெய்ம்மைக்கோளுக்குரிய புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய ஒருதலையானதல்லாத ஐயநிலையான முடிந்த முடிபாயில்லாத.
Neo-platonism
பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
Platitudinize
வெற்றாரவாரவுரை கூறு மேலீடான பொதுநிலை மெய்ம்மைகளையே கூறு.
Sacramental
துணைநிலை மெய்வினை தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை (பெ.) புனித வினைமுறைக்குரிய சமய மெய்வினை சார்ந்த புனித வினைமுறை இயல்பு வாய்ந்த சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய இறைச் சான்றிற்குரிய இறைச்சான்றியல்புடைய புனித உறுதிமொழி சார்ந்த புனித உறுதிமொழி இயல்புடைய கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற.
Secular
சமயக் கட்டுப்பாடற்ற வட்டகைக்குழு (பெ.) இவ்வுலகிற்குரிய உலகியல் சார்ந்த சமயஞ்சாராத திருநிலையற்ற திருமடச் சார்பற்ற பொதுநிலை வாழ்விற்குரிய சமயமெய்ம்மைகளில் உறுதிப்பாடற்ற என்றுமுள்ள நிலைத்த நீடித்து நிலவுகிற பேரூழிக் காலம் நிலவுகிற விடாது மெல்ல மெல்ல இயங்கும் இயல்புடைய ஊழிக்கு ஒருமுறை நிகழ்கிற நுற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்கிற ஊழிக்காலம் நிலவுகிற நுற்றாண்டுக்குக் காலம் நிகழ்கிற.
Substantialism
புறப்பொருள் வாய்மைக்கோள் இயற்காட்சிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படையான புறநிலை மெய்ம்மைக் கூறுகளே உண்டு என்று கொள்ளுங் கோட்பாடு.
Veridical
வாய்மைத் திறமுள்ள மெய்யேயுணர்கிற மெய்யுடனொத்த (உள.) கனாத்தோற்ற முதலியவற்றின் வகையில் மெய்ம்மைக்கு ஒத்து வருகிற.
Visionary
புனைவுக்காட்சியாளர் கனவியலாளர் இலக்கியலாளர் நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர் மாயந்தோற்றங் காண்பவர் புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர் (பெ.) புனைவுக் காட்சி காண்கிற புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற கற்பனையுலகில் திரிகிற இலக்கியலாளரான நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற மாயத் தோற்றங்காண்கிற கற்பனையான போலித் தோற்றமான தோற்றப் போலியான கனவுக் காட்சியான கனவுத் தோற்றுமான கனவியலான.
Wisdom
மெய்யறிவு பட்டுணர் பகுத்தறிவு முன்மதி விவேகம் மதி நலம் பொது அறிவாழம் அறிவு நுட்பம் ஆழ்ந்தகன்ற நுண் கல்வியறிவுத்திறம் அனுபவ மெய்ம்மைகளின் தொகுதி அறிவார்ந்த முதுமொழிகளின் தொகுதி.
Random Fonts
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10734
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8929
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27190
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19546

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close