English to Tamil Dictionary: மெய்யாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actualise
எய்தப்பெறு மெய்யாக்கு மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
Antedate
மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்
Baconian
பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர் ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர் (பெ) பேக்கனோடு தொடர்படைய பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த செயலாய்வுக்குரிய தொகுத்து அறிகிற.
Concrete
பருப்பொருள் திரள் பிழம்பு திரள்வளர்ச்சி காரைக்கட்டு திண்காரை பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு (பெ.) பருப்பொருளான பிழம்புருவான திண்ணிய பொருளியலான புலனீடான மெய்யான காரைக்கட்டான.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Correct
சரியான சரி நுட்பமான திருத்தமான வழுவற்ற படியளவைக்கொத்த ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்குச் சரியான மெய்யான தக்க ஏற்புடைய (வி.) சரிப்படுத்து திருத்து கண்டி தவறு நீக்கிச் சரி செய் பிழைதிருத்தம் செய் பிழை குறி தவறு எடுத்துரை குறையகற்று சரியீடு செய் நேரளவுக்குக் கொண்டு வா.
De Facto
மெய்யான சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.
Declinometer
மெய்யான நேர்வடக்கிலிருந்து திசை காட்டியிலுள்ள ஊசியின் சரிவுக் கோணத்தை அளக்கும் கருவி.
Dinkum
நேர்மையான. மெய்யான வாய்மையான.
Documentation
ஆவணச்சான்று வழக்காட்சி பத்திர மேற்கோளாட்சி மெய்யான எழுத்தாதார வடிவிலமைந்த புனை கதை.
Earnest
மெய்யார்வம் விளையாட்டற்ற தன்மை மெய்யுறுதிப்பாடு (பெ.) அக்கறையுள்ள உள்ளார்வமிக்க மனமார்ந்த வினைமையுடைய விளையாட்டல்லாத மனமார்ந்த விமைமையுடைய வேணவாவுடைய முனைப்பார்வமுள்ள.
Effective
போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன் போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு (பெ.) செயல் விளைவுடைய பயனுறுதியுள்ள செயலுக்கமுடைய விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த செயலுமிக்க ஆற்றல் வாய்ந்த விளைவின் வலிமை முழுதுமுடைய பயன்முனைப்பான பயனுடைய சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள மெய்யான நடப்பிலுள்ள.
Genuine
மெய்யான போலியில்லாத தூய்தான கலப்படமில்லாத தூயமரபில் வந்த தன்னியல்பான.
Historical
வரலாற்றுச் சார்பான வரலாற்றுக்குரிய வரலாற்றுத் தொடர்புடைய வரலாற்றிலிருந்து பெறப்பட்ட வரலாற்றைப் பின்பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் பின்னணியுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த வரலாற்று வாய்மையுடைய பழங்கதை சாராத கற்பனையல்லாத மெய்யான வரலாற்றுத் துறைக்குரிய சென்ற காலத்துக்குரிய தற்காலஞ் சாராத.
In Esse
உள்ளபடி இருக்கின்ற நிலையில் மெய்யாகப் புற உலகில் நிகழ்நிலையில்.
Incorporeal
உடல் சார்பில்லாத நுண்ணியலான பருப்பொரள் சாராத (சட்) நடைமுறையில் மெய்யாயிராத.
Indeed
மெய்யாக உண்மையாகவே உண்மையிலேயே.
Intendment
சட்டத்தினால் நிலைநிறுத்தப்பட்ட மெய்யான பொருள் விளக்கம்.
Lemma
முற்கோள் பூர்வாங்க வாசகம் வைப்புக்கோள் தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம் எண்கோள் முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி தலைவரி தலைப்பு வாசகம் கோள்வரி மேற்கோள் வாசகம் சுட்டுவரி படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை ஊடிழைவரி கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Materialize
பருப்பொருளாகு பிழம்புருவாக்கு பிழம் புருவாகக்காட்டு ஆவி வகையில் கண்ணுக்குப் புலப்படத் தோன்று மெய்யாகு உருப்படு உருப்படியாகு உலோகாயதப் பண்பூட்டு.
Mirror
உருப்பளிங்கு முகம்பார்க்குங் கண்ணாடி உண்மையை எடுத்துக்காட்டுவது பொருளின் மெய்யான விவர விளக்கம் (வினை) கண்ணாடிபோல் நிழலிட்டுக்காட்டு. உரு எடுத்துக்காட்டு.
Nay
அன்றெனும் சொல் மறுப்பு எதிர்ப்புரை (வினையடை) அப்படியன்று இன்னும் சொல்லப்போனால் உண்மையில் மெய்யாக.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8544
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close